Chinese Airline Misbehaved, Alleges Indian | சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை| Dinamalar

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சீனா,China, விமான நிலையம்,Airport, இந்தியர்கள், Indians, அவமரியாதை,Disrespect, புதுடில்லி, New Delhi, விசாரணை, Investigation, இந்தியா - சீனா , 
India -China, டோக்லாம் எல்லைப் பிரச்னை, Tokelaum border dispute, அமெரிக்கா, US, America,பஞ்சாப் , Punjab, சத்னாம் சிங் சாசல், Sathnam Singh Sasal, வெளியுறவு அமைச்சர், Foreign Minister,சுஷ்மா , Sushma,சான்பிரான்சிஸ்கோ, San Francisco, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் , Ministry of Foreign Affairs of China, புடோங்க் விமான நிலையம்,Phutonk airport, டோக்லாம், Tokelam,

புதுடில்லி : அண்டை நாடான சீனாவில் உள்ள விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்களால், இந்தியப் பயணியர் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடக்கிறது.

இந்தியா - சீனா இடையே, டோக்லாம் எல்லைப் பிரச்னையால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சீன விமான ஊழியர்களால், இந்திய பயணியர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும், பஞ்சாப் சங்கத்தின் செயல் இயக்குனர், சத்னாம் சிங் சாசல், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது: சமீபத்தில் டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, சீனாவின் ஷாங்கான் புடோங்க் விமான நிலையம் வழியாக பயணம் செய்தேன். புடோங்க் விமான நிலையத்தில், சக்கர நாற்காலி மூலம் செல்லும் பயணியருக்கான வாயிற்கதவு அருகே, இந்திய பயணியரிடம், சீன விமான நிறுவன ஊழியர்கள் அவதுாறாக நடந்து கொண்டனர். நம் நாட்டவரை பழிக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டுள்ளனர். இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதன்படி, இந்தப் பிரச்னை குறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் புடோங்க் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
dselva -  ( Posted via: Dinamalar Android App )
14-ஆக-201713:37:35 IST Report Abuse
dselva mr aaa that foolish did not know English he know only hindi that is only problem their capacity like that only
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
14-ஆக-201712:01:51 IST Report Abuse
Poongavoor Raghupathy Any disgrace to Indians is a disgrace to our Country. What our present Govt is doing - Only GOD knows. What is the result of Modhiji's visit to many Nations around the world. is this to bring disgrace to our country and its people.
Rate this:
Share this comment
Cancel
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
14-ஆக-201708:59:05 IST Report Abuse
Vaishnavi.Ne இந்த ஆட்சியில் எதுவும் நடக்கும் இந்த ஆட்சியால் மக்களுக்கு தொடர்ந்து அவமானமும் அவமரியாதையும் தான் மிச்சம்
Rate this:
Share this comment
jeyakumar.k - thoothukudi,இந்தியா
14-ஆக-201711:10:51 IST Report Abuse
jeyakumar.kமுண்டம் எதுக்கு என்னது பேசுற.. நீ லூசா?...
Rate this:
Share this comment
summairu - chengalpattu,இந்தியா
14-ஆக-201711:45:11 IST Report Abuse
summairuஎன்ன சொல்லவரீங்க ?...
Rate this:
Share this comment
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
14-ஆக-201715:21:46 IST Report Abuse
எமன்ஜெயக்குமார்.கே- தூத்துக்குடி, வைஷ்ணவியின் கருத்தில் எந்த தவறுமில்லை. ஆட்சியாளர்களுக்கு காவடி தூக்கணும்னு நீங்க நினைச்சா தூக்கிட்டு போங்க, அதுக்காக எவனும் எதையும் சொல்லக்கூடாதுனு சொல்ற உரிமை உங்களுக்குஇல்லை. இது ஜனநாயக நாடு இங்கு கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. வாங்குன காசுக்கு மேல கூவாதே .......
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஆக-201708:09:26 IST Report Abuse
Srinivasan Kannaiya பழிக்கும் வகையில் என்பதை தெளிவாக சொன்னால் தெரியும்... ஆனால் நீங்கள் சக்கர நாக்காலியில் செல்லும் பொழுது வேறு நம் ஆட்களே உங்களை உற்று பார்த்தால்கூட உங்கள் தாழ்வு மனப்பான்மையால்.. பழிப்பதாக தோன்றும்...இரு நாடுகளுக்குண்டான பிரச்சினை... தயவு செயது வார்த்தைகள் பிரயோகம் ஏதாவது வம்பை விளைவிக்க போகிறது...
Rate this:
Share this comment
Cancel
Aaa - Bangalore,இந்தியா
14-ஆக-201706:54:52 IST Report Abuse
Aaa Recently I travel Bangalore to Malaysia, during immigration checkup, army officer checks me and speaking in Hindi. i said i don’t know hindi talk in tamil or english. he asked are you Indian, if Indian means he will know hindi u doesn’t know hindi so are not inidan like he comment and laugh. this is first time i am going to abroad, i felt really bad about that incident. If you going out of the country, we feel like our country is there if any pblm came, but now if we went and ask help also they will say u does not know Hindi so you are not Indian. So first we did not get any respect from our country only then hw we can except from other country.
Rate this:
Share this comment
14-ஆக-201707:19:24 IST Report Abuse
இரமேஷ்வட இந்தியர்களுக்கு தென்மாநில மக்களை கண்டாலே ஏளனமும் எகத்தாளத்துடன் தான் நடத்துவார்கள். அதுவும் தமிழனை கண்டால் சொல்லவே வேண்டாம்......
Rate this:
Share this comment
guru - chennai,இந்தியா
14-ஆக-201709:15:49 IST Report Abuse
guruseems like those guys compelled the Chinese to speak in Hindi :)...
Rate this:
Share this comment
Sivasankar - Chennai,இந்தியா
14-ஆக-201710:13:05 IST Report Abuse
Sivasankarநம்முடைய தமிழை மாத்திரம் நாம் நன்றாகவா பேசுகிறோம்? சிந்தித்து செயல் ஆற்றுங்கள்....
Rate this:
Share this comment
guru - Trichy,இந்தியா
14-ஆக-201713:14:57 IST Report Abuse
guruthe same thing happens to me in Dubai in 2005, one pakistani ask me the same question r u from india but don't know hindi. i ahamed i scrolled our bullshit govenment what to do....
Rate this:
Share this comment
14-ஆக-201715:30:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்Aaa , நீங்கள் அவரிடம் இந்தியாவை பற்றி உங்களுக்குத்தான் தெரியவில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி இருக்கிறது. இந்தியா மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. விஷயம் தெரிந்து பேசுங்கள் என்று அங்கேயே சொல்லியிருக்கலாமே , இங்கே வந்து புலம்புவது ஏன்?...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஆக-201706:47:54 IST Report Abuse
K.Sugavanam புகார் அளித்தவர் அமெரிக்கரா? இல்லை இந்தியரா? தற்போது பாதுகாப்பு குறித்த இத்தகைய தேடல்களை அநேகமாக எல்லா நாடுகளும் செய்கின்றனர்.. அதுவும் சக்கர நாற்காலிகளில் வருபவருக்கு..
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஆக-201710:29:04 IST Report Abuse
Nallavan Nallavanபெயரைப் பார்த்திருப்பீர்கள் ..... அமெரிக்க இந்தியராக இருந்தால் பாதுகாப்பு குறித்த சோதனைகள் மாறவேண்டுமா என்ன ????...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
14-ஆக-201710:33:27 IST Report Abuse
Shriramசூப்பர் ஜி சூப்பர் ஜி.. இத சுடாலின் கேட்டார்னா ஆமாம் ஆமாம் ஸுக் ஜி சொல்வது உண்மிய என்பார் அதன் உல் அர்த்தம் தெரியாமலே ......
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-ஆக-201706:12:24 IST Report Abuse
Amirthalingam Sinniah நீங்கள் உங்கள். நாட்டு மக்களை மதிப்பதில்லை, அதை முதலில் பழகுங்கள் எல்லாம் சரியாகும்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-ஆக-201705:50:19 IST Report Abuse
Sanny இந்த மாதிரி செய்திகள் புதியதல்ல இந்தியர் அவமதிக்கப்படடுவது. அண்மையில் கோலாலம்பூர், சிங்கப்பூர், லண்டன், மற்றும் லாஸ் ஏஞ்சல் விமான நிலையங்களில் காணக்கூடியதாக இருந்தது, அதில் கேவலம், மும்பாய் விமான நிலையத்தில் ட்ரான்சிட் நிலையத்தில் வடமாநில பயணிகள் அடிக்கடி அவ மதிக்க படுவது.
Rate this:
Share this comment
Cancel
vasu - Sydney,ஆஸ்திரேலியா
14-ஆக-201705:01:26 IST Report Abuse
vasu இப்படிப்பட்ட நேரங்களில் உணர்ச்சி வச படாமல் எழுதுங்கள். . இது தேவை இல்லாமல் எழுப்ப படும் பிரச்சினை. எல்லோருக்கும் அவர் அவர் நாடு பற்றி ஒரு உணர்வு இருக்கும். மற்றும் ஏர்போர்ட்டில் என்ன நடந்தது என்று நம் யாருக்கும் தெரியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை