குமரியில் பயணியர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குமரியில் பயணியர் கூட்டம்

Updated : ஆக 14, 2017 | Added : ஆக 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நாகர்கோவில், Nagercoil,கன்னியாகுமரி, Kanyakumari,சுற்றுலா பயணியர் , Tourist,கிருஷ்ண ஜெயந்தி,Krishna Jayanti,  சுதந்திர தினம், Independence Day, விவேகானந்தர் பாறை, Vivekananda Rock, திருவள்ளுவர் சிலை, Thiruvalluvar Statue,

நாகர்கோவில்: தொடர்ந்து, நான்கு நாட்கள் விடுமுறையால், கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
சனி, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் என, நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால், கன்னியா குமரிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. விவேகானந்தர் பாறைக்கு, படகு சவாரி செல்ல, நீண்ட வரிசை காணப்பட்டது. இரண்டு நாட்களாக, தலா, 7,000 பேர் படகில் பயணம் செய்துள்ளனர்.கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு, ரசாயன கலவை பூசும் பணி நடந்து வருவதால், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஆக-201708:37:34 IST Report Abuse
Srinivasan Kannaiya திருவள்ளுவர் சிலை பார்த்து புண்ணியமில்லை... அவர் வழி நடநதால் போதுமானது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை