மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வெம்பாக்கம்: வெம்பாக்கம் அருகே, புதுப்பாளையம் பாலாற்றில் இருந்து, மணல் கடத்திய, 11 மாட்டு வண்டிகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பாலாற்றங்கரையில், வருவாய் துறையினர், நேற்று அதிகாலை மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி, 11 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்திய, 11 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை துாசி போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை