துப்பாக்கி சுடும் போட்டி : பெரம்பலூர் முதலிடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் போட்டி : பெரம்பலூர் முதலிடம்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலுார்: பெரம்பலுாரில் நடந்த, துப்பாக்கி சுடும் போட்டியில், மாவட்ட, எஸ்.பி., முதலிடம் பிடித்தார்.திருச்சி மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கான, வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டி, பெரம்பலுார் மாவட்டம், நாரண மங்கலத்தில், மத்திய மண்டல, ஐ.ஜி., வரதராஜ் தலைமையில் நடந்தது. இதில், திருச்சி மண்டலத்தை சேர்ந்த எஸ்.பி.,க்கள், ஏ.எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.இதில், பெரம்பலுார், எஸ்.பி., திஷா மித்தல் முதலிடம் பிடித்தார். கரூர், எஸ்.பி., ராஜசேகரன் இரண்டாமிடமும், நாகப்பட்டினம், எஸ்.பி., சேகர் தேஷ்முக் மூன்றாமிடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, சென்னை ஆயுதப்படை, டி.ஜி.பி., சந்திரசேகர் பரிசு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை