மாட்டின ஆராய்ச்சி நிலையம் திறக்க முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டின ஆராய்ச்சி நிலையம் திறக்க முடிவு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: எம்.ஜி.ஆர்., நுாற் றாண்டு விழாவில், பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.எண்ணிகையில் குறைந்து வரும் பர்கூர் மாட்டினத்தை, அழிவில் இருந்து மீட்கவும், இன விருத்தி செய்யவும், பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இயங்கி வரும் இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு, புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், பர்கூர் துருக்கனாம்பாளையத்தில் புதிய
கட்டடம் கட்டப்பட்டுள்ளது.கடந்த ஜூனில், ஈரோட்டில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் பழனிசாமி புதிய கட்டடத்தை திறந்து வைப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், செப்., 6ல், ஈரோட்டில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. அந்த விழாவில், பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் திறந்து வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை