பாதுகாப்பான நாட்டுக்கு போங்க! அன்சாரிக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாதுகாப்பான நாட்டுக்கு போங்க! அன்சாரிக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (201)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாதுகாப்பான நாடு, Safe country,அன்சாரி, Ansari, ஆர்.எஸ்.எஸ்., RSS, அறிவுரை, Advice, புதுடில்லி, New Delhi,முன்னாள் துணை ஜனாதிபதி, Former Vice President, ஹமீது அன்சாரி,Hameed Ansari,ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்,RSS senior leader Indresh Kumar,  இந்தியா, India, முஸ்லிம்கள், Muslims, பா.ஜ. - ஆர்.எஸ்.எஸ்., BJP. - RSS,

புதுடில்லி: ''முன்னாள் துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி, தான் பாதுகாப்பாக கருதும் எந்த நாட்டுக்கும் சென்று வாழலாம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.


கருத்து:


இந்தியாவை அன்சாரி காலிசெய்யலாம்: ஆர்.எஸ்.எஸ்.

நாட்டின் துணை ஜனாதிபதியாக, 10 ஆண்டு பதவி வகித்து, சமீபத்தில் ஓய்வு பெற்ற, ஹமீது அன்சாரி, 'இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என, முஸ்லிம்கள் நினைக்கின்றனர்' என, கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பாதுகாப்பு:

ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார், நாக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதாவது: இந்தியாவில், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதும் ஹமீது அன்சாரி போன்றவர்கள், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு மிக்க, ஒரு நாட்டின் பெயரை சொல்ல வேண்டும். அந்த நாட்டுக்கு, ஹமீது அன்சாரி போன்றவர்கள் சென்று வாழலாம்.


ஆதரவு இல்லை:

ஹமீது அன்சாரி கூறிய கருத்துக்கு, ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏராளமான முஸ்லிம்கள், அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, மதச் சார்பற்றவராக திகழ்ந்த, அன்சாரி, பதவி போனபின், தீவிர முஸ்லிமாகி விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (201)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Dhash Dhash - madras,இந்தியா
15-ஆக-201706:37:15 IST Report Abuse
Dhash Dhash அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டியதுதானே ?
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
15-ஆக-201700:19:21 IST Report Abuse
CHANDRA GUPTHAN பொறம்போக்கு 300 கோடிக்கு ஊரை சுத்திப்பார்த்துட்டு இந்தியாவில் பாதுகாப்பில்லையாம். தகுதியில்லாதவனுக்கு பட்டம், பதவி வந்தால் இப்படித்தான்
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
14-ஆக-201720:42:19 IST Report Abuse
Devanatha Jagannathan அவர் இத்தாலிக்கு போகலாம்.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-ஆக-201719:13:51 IST Report Abuse
mindum vasantham அப்படி என்ன பாதுகாப்புக்கு பங்கம் வந்துடுச்சு நாட்டுக்கு எதிராக கருது கூறி பலர் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
Dosa Virumbi - Madurai,இந்தியா
14-ஆக-201716:15:47 IST Report Abuse
Dosa Virumbi ஏன் இந்தியா உன் அம்மா கொண்டுவந்த சீதனமா
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
19-ஆக-201702:26:15 IST Report Abuse
sankarஉங்க அம்மா கொண்டு வந்த சீதனமா இருந்தாலும் அதற்கு எதிரா பேசுகிற அன்சாரியை ஏன் பெரியம்மாவை அல்லது சித்தி கொண்டு வந்த சீதனத்தை எப்படி பேசலாம் என்று கேட்பேன்...
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
14-ஆக-201715:24:43 IST Report Abuse
Rpalnivelu ஹமீது அன்சாரி RSTV இல் ஊழல் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு மன்மோகன் சிங் காலத்திலயே எழுந்தது. அப்பழுக்கற்றவர் என்பதெல்லாம் பொய்.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-ஆக-201715:23:55 IST Report Abuse
Agni Shiva இந்திரேஷ் குமார் மீது மூர்க்கங்கள் விடும் கணைகள் அவரை தாக்காது மாறாக மூர்க்கன்களையே சென்று தாக்கும். ஹிந்துக்களை ஒற்றுமை படுத்தும். மட்டுமின்றி மூர்க்க பெண்களால் வணங்கப்படும்.. ஆமாம் அவர்களால் வணக்கப்படும் ஒரு தலைவர் இந்திரேஷ் அவர்கள். இவர் தான் ஏழை முஸ்லீம் பெண்களுக்காக பல்வேறு பகுதிகளில் தொழில் கல்வி, சிறுதொழில் பயிற்சி, என்று கொடுக்கும் ராஷ்ட்ரிய முஸ்லீம் மன்ச் (MRM) அமைப்பின் பொறுப்பாளர். ஏழை முஸ்லீம் பெண்கள் கடவுளை போல இவரை நினைக்கிறார்கள். இந்த அமைப்பின் பெண்கள் பிரிவிற்கு தலைவராக இருப்பவர் ஷெனாஸ் அப்சல் பேகம் என்பவர். முட்டாள் மூர்க்கன்களே... உங்களால் குண்டு வைக்க தெரியும்.. கழுத்தறுக்க தெரியும். .விஷ பிரியாணி கொடுத்து மதம் மாற்ற தெரியும் ஆனால் ஏழை முஸ்லீம் பெண்களுக்கு கல்வியறிவு கொடுத்து அவர்களின் வாழ்வை வளம்பெற வைக்க தெரியாது... ஏனென்றால் அது உங்களுக்கு பாவம் தரும் செயல்... உங்களின் ஏழை பெண்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பை கூட உங்கள் ஆண்டவன் ஆர் எஸ் எஸ் இயக்கத்திடம் கொடுத்திருக்கின்றான் என்றால் நீங்கள் நீங்களே தூக்கு போட்டு கொள்ளுங்கள்..
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
15-ஆக-201713:42:33 IST Report Abuse
Sitaramen Varadarajanஅருமை அருமை அருமை மிக அருமையான கருத்து. அனைவரும் சிந்திக்க வேண்டிய உண்மை. மூர்க்கர்களுக்கு தாங்கள் மூர்க்கர் என்று தெரியும். ஆனால் வெளி வேஷம் நம்மை ஏமாற்றுகிறது....
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
14-ஆக-201715:20:51 IST Report Abuse
Sivagiri விதண்டாவாதங்களை பரப்பி விட்டு குழப்பம் ஏற்படுத்தும் டில்லி மீடியாக்களை தடை செய்வது நல்லது . . .
Rate this:
Share this comment
Cancel
14-ஆக-201715:20:12 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அன்சாரியை பாகிஸ்தான் பார்டரில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டியதான். சிறப்பான வரவேற்பு கிடைக்கும், சில மாதங்களுக்கு பின் பேட்டி எடுக்கலாம் பாதுகாப்பு பற்றி. இஸ்லாம் முக்கியம் என்று நினைத்தவர்கள் பாகிஸ்தான் சென்றுவிட்டார். இங்கே இருப்பவர்கள் இந்தியாவை தாய் நாடாக ஏற்றுக்கொண்டவர்கள் , மதத்தை பின்தள்ளி நாட்டை மதியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
14-ஆக-201715:18:54 IST Report Abuse
Sivagiri ப்ரமோஷன் கிடைக்கலைங்கிற வருத்தத்தில் பேசி விட்டார் . . . சரி ப்ரமோஷன் தான் கிடைக்கலை . . பழைய காங்கிரஸ் கம்பெனி வேலையாவது கிடைக்குதான்னு பாக்குறாரு . . . காங்கிரஸ் கம்பெனி சம்பளம் வாங்கப் போறாரு இல்லையா . . . ஒருவேளை நோ- வேகன்ஸி-ன்னு சொல்லீட்டாங்கன்னா . . . அதான் ரிட்டயர்டு ஆன உடனே கம்பெனி ஊழியர் ஆகிவிட்டார் . . . இன்னும் தான் ஒரு கம்பெனிக்கு உண்மை ஊழியன்தான் என்பதை முதலாளிக்கு தெரியப்படுத்துறார் . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை