பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஓ.பி.எஸ்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஓ.பி.எஸ்.,

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமர் மோடி, Prime Minister Modi, ஓ.பி.எஸ்.,OPS, புதுடில்லி,New Delhi,  பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், former Chief Minister Panneerselvam,

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் இன்று(ஆக.,14) சந்தித்து பேசுகிறார். காலை, 11:00 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க, பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருவரின் சந்திப்புக்கு பின், அ.தி.மு.க., இரு அணிகளின் இணைப்பில், இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-ஆக-201710:36:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வராகங்கள் நிறைந்த சாக்கடையில் தாமரை மலராது. படர் தாமரை தான் வரும்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-ஆக-201710:35:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மோடியின் அசிங்கம் இவர்கள் மூலம் தானே உலகுக்கு தெரிகிறது. நடக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஆக-201708:36:09 IST Report Abuse
Srinivasan Kannaiya முதலமைச்சர் ஆக முடியவில்லையே என்ற பன்னீரின் ஆதங்கத்தின் வடிகால் மோடிதான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை