அவசர சட்ட முன்வரைவு: இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அவசர சட்ட முன்வரைவு: இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
புதுடில்லி, New Delhi, நீட் தேர்வு ,NEET Exam, தமிழகம்,Tamil Nadu,  மத்திய அரசு,Central Government,  மத்திய உள்துறை அமைச்சகம்,Ministry of Home Affairs, ஐ.ஏ.எஸ்., IAS,

புதுடில்லி: நீட் தேர்வில் தமிழகத்திற்க ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து அதற்கான அவசர சட்ட முன்வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இன்று(ஆக.,14) சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 3 பேர் டில்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஆக-201708:35:07 IST Report Abuse
Srinivasan Kannaiya மாணாக்கர்களை சவாலை எதிர்கொள்ள செய்வது சால சிறந்தது... அடுத்த ஆண்டு மீண்டும் இதை அரசியல் ஆக்க பார்க்காதீர்கள்... மாணவர்களை இன்றில் இருந்தே நீட் ட்டுக்கு தயாராக சொல்லுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை