நொறுக்குவோம்: வைகோ கோபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நொறுக்குவோம்: வைகோ கோபம்

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கும்பகோணம்: ம.தி.மு.க., பொது செயலர் வைகோ கும்பகோணத்தில் அளித்த பேட்டி: தமிழகத்தை விட்டு ஓ.என்.ஜி.சி.,யை விரட்டுவேன். இதற்காக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி போராடுவேன். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி., வாகனங்கள் வெளியேறாவிட்டால், அடித்து நொறுக்குவோம். அதிகாரிகள் சொல்வதை போல், கதிராமங்கலத்தில் போராட்டத்தை தூண்டி விடுவது நான்தான். என் மீது வழக்கு போட்டால், அதனை நான் சந்திக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-201706:52:01 IST Report Abuse
அப்பாவி இவுரு முதலில் வீட்டில் விறகு அடுப்பு வெச்சு சமைக்கச் சொல்லுங்கள்... அடுத்ததாக கட்டை வண்டியில் போகச் சொல்லுங்கள்... பெட்ரோல், எரிவாயுவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திருந்துங்க முதலில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை