ஓ.என்.ஜி.சி., குழாயில் உடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓ.என்.ஜி.சி., குழாயில் உடைப்பு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலாடுதுறை: நாகை மாவட்டம், குத்தாலம் அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் இரண்டு கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு, குழாய் மூலமாக, சேத்திரபாலபுரம் கிராமத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.மாதிரிமங்கலம் அருகே உள்ள, எம்.ஜி.ஆர்., நகர், குத்தாலம் வாய்க்காலில் பதிக்கப்பட்டிருந்த எரிவாயு கொண்டு செல்லும் குழாயில், நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு, பலத்த சத்தத்துடன் எரிவாயு வெளியேறியது. ஏற்கனவே மூன்று முறை, எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. சேதமடைந்த குழாய்களை மாற்றாமல், உடைப்புகளை தற்காலிகமாக சரி செய்வதால், குழாய்களில் உடைப்பு தொடர்கதையாக உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை