அம்மா உணவகம் காங்.,கின் திட்டம்:ராகுல்| Dinamalar

அம்மா உணவகம் காங்.,கின் திட்டம்:ராகுல்

Added : ஆக 16, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அம்மா உணவகம்,Amma Unavagam,Amma canteen, காங்கிரஸ்,Congress, ராகுல், Rahul,இந்திரா கேன்டீன்,Indra canteen , பெங்களூரு, Bengaluru,தமிழகம், Tamilnadu,கர்நாடகா, Karnataka, மலிவு விலை கேன்டீன்கள் ,Cheap Price Canteen, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ,Congress Vice President Rahul, சட்டசபை தேர்தல், Assembly Election, சித்தராமைய்யா, Chitharamaya,

பெங்களூரு : தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று கர்நாடகாவில் 198 இடங்களில் மலிவு விலை கேன்டீன்கள் அரசால் திறக்கப்பட்டுள்ளன. இந்திரா கேன்டீன்கள் என பெயரிடப்பட்டுள்ள இந்த மலிவு விலை உணவகங்களை காங்., துணைத் தலைவர் ராகுல் திறந்து வைத்தார்.
பின்னர் பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், இது காங்., அரசின் திட்டம். இத்திட்டம் கர்நாடகாவில் தற்போது காங்., ஆட்சியில் செயல் வடிவம் பெற்றுள்ளது பெருமை அளிக்கிறது. இத்திட்டத்தின்படி காலை உணவு ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மதியம் மற்றும் இரவு உணவுகள் ரூ.10 க்கு கிடைக்கும். முதல் கட்டமாக பெங்களூருவில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மக்களின் அபிமானத்தை பெறுவதற்காக சித்தராமைய்யா தலைமையிலான காங்., அரசு இந்த மலிவு விலை உணவகங்களை துவங்கி உள்ளது. தேங்கிக் கிடக்கும் குப்பைகள், சரிந்து வரும் வேலைவாய்ப்புக்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால் ஆளும் கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை மாற்றவே இந்த மலிவு விலை கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
N S Sankaran - Chennai,இந்தியா
16-ஆக-201716:33:20 IST Report Abuse
N S Sankaran அப்படிப்போடு அருவாளை. அடுத்த அறிவிப்பு அ தி மு க வே காங்கிரசின் திட்டம் என்பது தான்.
Rate this:
Share this comment
Cancel
16-ஆக-201716:29:38 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் முன்ன பின்ன செத்தாதான் சுடுகாட்டுக்கு வழி தெரியும் என்று நகைச்சுவையாக சொல்வார்கள். அதுபோல முன்னபின்ன ஏதாவதொரு பதவி வகித்தால் தான் நாடு எது காடு எது என்று புரிவதற்கு. இந்த கைப்புள்ளைக்கு மாநிலம் எது , ஊர் எது என்றுகூட தெரியவில்லை. இந்தாளை நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது. சிரித்து சிரித்து வயிறுவலிக்கிறது. கண்டிப்பாக பார்க்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
16-ஆக-201715:46:05 IST Report Abuse
Nagarajan D போடா காமெடி பீஸ்
Rate this:
Share this comment
Cancel
16-ஆக-201715:30:53 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எழுதி கொடுக்கிறவன்கள் சரியா எழுதி கொடுங்கடா ? இப்படி ஒரு தத்தியை முன்னாள் பிரதமரின் வாரிசு என்று சொல்வதற்கு மானம் போகுது.
Rate this:
Share this comment
Cancel
என் தேசமே - erode,இந்தியா
16-ஆக-201715:10:56 IST Report Abuse
என் தேசமே அடாவடி தனம் பண்ணி பிஜேபி ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற நெனைப்பைவிட இப்படி பண்ணுவது சிறப்பு
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
16-ஆக-201715:42:07 IST Report Abuse
Cheran Perumalசூப்பர் அப்பு. உம்மைப்போன்ற ஆட்கள் இருக்கும்வரை பப்புவுக்கு எந்த குறையும் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
16-ஆக-201715:08:57 IST Report Abuse
CHANDRA GUPTHAN தேங்கிக் கிடக்கும் குப்பைகள், சரிந்து வரும் வேலைவாய்ப்புக்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால் ஆளும் கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை மாற்றவே இந்த மலிவு விலை கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. - இதனால் மேற் கூறிய அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
16-ஆக-201714:18:20 IST Report Abuse
vns அப்போதும் பப்பு ' every city in Bangaloru ' என்று கூறி அவருக்கு இந்தியாவைப்பற்றி ஒன்றும் தெரியாது என்ற உண்மையை ஒத்துக்கொள்கிறார்..
Rate this:
Share this comment
16-ஆக-201715:28:05 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ரெண்டாம் கிளாஸ் பிள்ளையின் அறிவுதான் கைப்புள்ளைக்கு....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-ஆக-201714:18:07 IST Report Abuse
Pasupathi Subbian அப்படியே மலிவுவிலை மதுபானத்தையும் அறிமுக படுத்தினால் நல்லது. ஐந்துரூபாயில் சாப்பிட்டுவிட்டு, மது அருந்திவிட்டு மக்கள் சந்தோசமாக இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
16-ஆக-201714:05:23 IST Report Abuse
Srikanth Tamizanda.. அம்மா உணவகம் மட்டும் இல்ல, அம்மா அடிச்ச கொள்ளையும் காங்கிரஸ் திட்டம் தான்..
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
17-ஆக-201710:31:54 IST Report Abuse
அம்பி ஐயர்அப்போ அய்யா அடிச்ச கொள்ளை யார் திடடம்...???...
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
16-ஆக-201714:01:22 IST Report Abuse
Appu உறுபட்டாப்புல தான்..மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு,,விவசாயம் முன்னேற நடவடிக்கைகள், சுகாதாரத்திற்கு முன்னுரிமை,ஏழை எளியவர்களுக்கு தொழில் செய்ய உதவி இப்படி முக்கிய விஷயங்களை கன்சிடர் செய்து ஆய்ந்து ஆவண செய்ய முனைவது தான் நல்ல ஆட்சிக்கு அழகு...உணவகங்கள் திறந்து ஏழைகளை கவர் செய்துவிடலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை