'சீன வீரர்கள் ஆயிரம் பேர் ஊடுருவல்' Dinamalar
பதிவு செய்த நாள் :
'சீன வீரர்கள் ஆயிரம் பேர் ஊடுருவல்'

பெங்களூரு:“இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் ஆயிரம் பேர் ஊடுருவிள்ளனர்; இது தெரிந்தும், பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருக்கிறார்,” என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், குற்றம் சாட்டியுள்ளார்.

 சீன வீரர்கள், Chinese soldiers, ஊடுருவல், infiltration, பெங்களூரு ,Bengaluru, இந்திய எல்லை,  Indian border, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்,Congress Vice President Rahul, கர்நாடகா, Karnataka,முதல்வர் சித்தராமையா , Chief Minister Siddaramaiah,பொதுக் கூட்டம், General Meeting, மோடி,Modi, ஜம்மு - காஷ்மீர்,Jammu - Kashmir,  பாகிஸ்தான், Pakistan, மத்திய அரசு,Central Government, வெளியுறவு கொள்கை, Foreign Policy, ராணுவ தளவாடங்கள், Military Logistics, இலங்கை,Sri Lanka, நேபாளம், Nepal,ரஷ்யா, Russia,

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா

தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. நேற்று, பெங்களூருக்கு வந்த, காங்., துணை தலைவர் ராகுல், காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய தாவது: ஒவ்வொரு ஆண்டும், இரண்டுகோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதாக, பிரதமர் மோடி கூறினார்.

ஆனால், அதைப் பற்றி, இப்போது எதுவும் அவர் பேசுவது இல்லை. சீன ராணுவ வீரர்கள், ஆயிரம் பேர், இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர்; இது, பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும். ஆனாலும், மவுனமாக உள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் அமைதி நிலவினால், பாகிஸ் தான்,நம் மீது தாக்குதல் நடத்தாது.மத்திய அரசுக்கு, சரியான வெளியுறவு கொள்கை இல்லை. இதனால் தான், வரலாற்றில் முதன் முறையாக, ரஷ்யா,

Advertisement

பாகிஸ்தானுக்கு, ராணுவ தளவாடங் களை வழங்கியுள்ளது. நம் நாட்டை, பல நாடு கள் எதிரியாக பார்க்கின்றன.இலங்கை, நேபாளம், ரஷ்யா ஆகிய நாடுகளும், நமக்கு எதிராக செயல்படுகின்றன.இவ்வாறு பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (52)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
mohan - chennai,இந்தியா
17-ஆக-201722:08:26 IST Report Abuse

mohanநீங்கள் இந்தியா பிரஜை தானே... சீனாவை எதிரித்து ஒரு கண்டன அறிக்கை விட வேண்டியது தானே...

Rate this:
Ramesh Sundram - Muscat,ஓமன்
17-ஆக-201720:08:30 IST Report Abuse

Ramesh Sundramஎங்கள் அஞ்சான் அழகிரி மற்றும் நோஞ்சான் தொளபதி அவர்களுடன் நீங்களும் சீனா எல்லைக்கு போருக்கு சென்றால் சீனா ராணுவம் பயந்து மங்கோலியா வரை ஓடி விடும் பிறகு நீங்கள் சீனாவில் ஆட்சி புரியலாம்

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
17-ஆக-201718:45:09 IST Report Abuse

r.sundaramஉங்க அப்பா காலத்திலேயும், உங்கள் பாட்டி காலத்திலேயும் பங்களாதேஷ் மக்கள் எவ்வளவு பேர் இங்கு வந்தார்கள் தெரியுமா உங்களுக்கு? அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவதால் கண்டும் காணாமல் இருந்தீர்களே அதைவிட இது ஒன்றும் மோசம் இல்லை. ஆமாம் உங்களுக்கு குறிப்பாக ஆயிரம் பேர் என்று எப்படி தெரிகிறது?(ரிசர்வ் வங்கி பணத்தை எண்ணிக்கொண்டிருக்கிறது, உங்களுக்கு எப்படி தரவு கிடைத்தது கேட்டீர்களே, இப்போது நீங்கள் சொல்லுங்கள்) அப்போ நீங்கள் அதுக்கு உட்கையா? உங்கள் கொள்ளுத்தாத்தா செய்த வேண்டாத காரியத்தால் தான் இன்றுவரை காஷ்மீர் பிரச்சினை தீராமல் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக காஷ்மீரில் செலவழித்த பணம் இருந்தால் இன்று இந்திய எங்கோ இருந்திருக்கும்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஆக-201717:05:07 IST Report Abuse

Endrum Indianஇங்குள்ள 128 கோடி மக்களுக்கு ஒரு சில சீனர் ஊடுருவியிருக்கலாம் என்று தோன்றுகின்றது, அது எப்படி க்ரீக்ட்டா 1000 பேருக்கு மேலாக என்று தெரிகின்றது உனக்கு மட்டும்? இந்த அண்டர்ஸ்டாண்டிங்காக்க தான் நீ சீன அதிகாரிகளை வதேராவுடன் ரகசியமாக மத்திய அரசு பெர்மிஷன் இல்லாமல் சந்தித்தாயா?. இப்போ உன் சந்திப்பு விவரம் விவரமாகத்தெரிந்து விட்டது.

Rate this:
Godwin jose - chennai,இந்தியா
17-ஆக-201715:24:35 IST Report Abuse

Godwin joseமேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற்ற நகராட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நகராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. கொல்கத்தா நகராட்சியில் உள்ள கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், பிர்பும், தெற்கு தினாஜ்பூர், ஜல்பாய்குரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 7 நகராட்சிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
17-ஆக-201717:23:07 IST Report Abuse

Sitaramen Varadarajanமக்களால் மனதில் இருந்து தூக்கி எறியப்பட்ட கும்பல் எப்படி வெற்றி அடைய முடியும்....

Rate this:
Godwin jose - chennai,இந்தியா
17-ஆக-201715:23:18 IST Report Abuse

Godwin jose2014-ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பாஜக ஆட்சிமீது விமர்சனம் வைத்த ராகுல் காந்தி, மோடி விரும்புவது தூய்மை இந்தியா, நாங்கள் விரும்புவது உண்மை இந்தியா என்று தெரிவித்தார். ஷரத் யாதவ் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி இவ்வாறு பேசினார். அப்போது மேக் இன் இந்தியா என்கிறார்கள் ஆனால் இங்குள்ள பல பொருட்கள் மேட் இன் சீனாவாக உள்ளது என்று சாடினார் ராகுல். 2014 தேர்தல் வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது, அயல்நாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை இந்தியா கொண்டு வருகிறேன் என்றார், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்றார் ஆனால் ஒன்றும் நிறைவேறவில்லை. இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவோம் என்ற தலைப்பிலான இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய செயலர் டி.ராஜா ஆகியோரும் பங்கேற்றனர். இதில் பேசிய ராகுல் காந்தி, “மோடி விரும்புவது தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்), நாங்கள் விரும்புவதோ உண்மை இந்தியாவை (சச் பாரத்). எங்கு சென்றாலும் மோடி பொய் பேசிவருகிறார். நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையே வளைக்க ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. ஒருவர் இந்த நாடு என்னுடையது என்கிறார், மற்றொருவரோ நான் இந்த நாட்டைச் சேர்ந்தர் என்கிறார் ஆர்.எஸ்.எஸ்.-க்கும் நமக்கும் உள்ள வேறுபாடு இது” என்றார் ராகுல் காந்தி.

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
17-ஆக-201717:24:41 IST Report Abuse

Sitaramen Varadarajanஇந்த ராகு காலத்திற்கு இன்னும் இந்தியாவின் சரித்திரமே தெரியாது. இந்த ஞான சூன்யத்திற்கு தெரிந்த ஒரே பல்லவி......மோடி எதிர்ப்பு........இந்த கான் + கிராஸ் கும்பல் ஒழிந்தால்தான் பாரதநாட்டில் அமைதி நிலவ முடியும்....

Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
17-ஆக-201715:20:59 IST Report Abuse

Nagarajan Dடேய் கோமாளி நீ அந்த நாட்டு தூதுவருடன் கொஞ்சி குலவிக்கொண்டு இருக்கும் போதே இது நடந்து விட்டதடா இது கூட தெரியாமல் தெரியும் உன்னை உங்க கட்சியின் ஒனேர் இன்று எப்படியடா இன்னும் நம்புறானுங்கோ?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஆக-201715:48:51 IST Report Abuse

Pugazh V@நாகராஜன் டி அநாகரீகத்தின் உச்சம் உமது கருத்து. மரியாதைக்கேட்ட வர்க்கமாச்சே, அவமரியாதையாகத்தானே எழுதுவார்? இதை பதிவு செய்யறாங்க பார் அந்த குழுவை சொல்லணும்....

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
17-ஆக-201716:57:42 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanஉங்க மோடி ஏன்டா பாக்கிஸ்தான் போயி நவாப் செரீப் க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னார். அவர்கள் இந்திய வீரர்களை கொள்வது தெரியாதா? அவர்களை ஏன் பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தீர்கள்?...

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
17-ஆக-201717:26:57 IST Report Abuse

Sitaramen Varadarajanஎது நாகரீகம் எது அநாகரீகம் என்று. ஒரு வர்க்கத்தை பிடிக்காவிட்டால் எதை வேண்டுமானாலும் எழுதி குளிர் காய்ந்து கொண்டு அரசியல் செய்வதுதான் அநாகரீகம். புரிகிறதா ?...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஆக-201718:26:51 IST Report Abuse

Kasimani Baskaranகோமாளியை கோமாளி என்று சொன்னால் இன்னொரு கோமாளி பேராசிரியருக்கு கோபம் வருகிறது... தலையெழுத்து......

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஆக-201713:44:55 IST Report Abuse

Pasupathi Subbianஅந்நிய நாட்டினரை வரவேற்பதும், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் , சென்ற ஆட்சியின் கொள்கை. ஆயிரம்பேர் வந்துள்ள கணக்கு இவருக்கு நன்கு தெரிகிறதே ? எப்படி ?

Rate this:
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
17-ஆக-201712:26:39 IST Report Abuse

Harinathan Krishnanandamநாட்டை 60 ஆண்டுகளுக்குமேலாக ஆண்ட கட்சியின் தலைமை இதுபோல பொறுப்பற்று அதுவும் ஊடகங்கள் மூலம் அவதூறு பேசுவது மிகவும் வருத்தப்பட வேண்டிய காரியம் எதிர்கட்சியாக பொறுப்புடன் நடக்காமல் பதவி பறிபோன ஆதங்கத்தில் கண்டபடி பேசுவது அவர்களின் கட்சிக்கு அவமரியாதைதான் தரும் பெருமை தராது

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-ஆக-201711:53:27 IST Report Abuse

Nallavan Nallavanஇந்த நாட்டுக்காக இளவரசர் ஏதாவது செய்ய நினைத்தால் எல்லைக்குச் சென்று சீன வீரர்களுடன் போரிடலாம் .... செய்த பாவங்களுக்குப் பரிகாரம் .....

Rate this:
Kunjumani - Chennai.,இந்தியா
17-ஆக-201723:52:16 IST Report Abuse

Kunjumaniபெண்கள் படை என்றால் அவர்களிடம் போரிட்டு தனது கொள்ளு பாட்டனின் பெயரை காப்பாத்துவார். இவரது வீரமெல்லாம் சுகன்யா தேவியிடம் மட்டும்தான் செல்லும்....

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement