ariviyalmalar | இயற்கை உலகம்: மரபணு மாற்றப்பட்ட எறும்பு!| Dinamalar

இயற்கை உலகம்: மரபணு மாற்றப்பட்ட எறும்பு!

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இயற்கை உலகம்:  மரபணு மாற்றப்பட்ட எறும்பு!

கூட்டாக வாழும் எறும்புகளுக்கு, முக்கியமான உணர்வு, நுகரும் சக்தி தான். எதிரிகளை கண்டறிவது முதல், சாரி சாரியா ஊறும் போது, தகவல்களை பரிமாறுவது வரை, எல்லாவற்றுக்கும் வாசனைகளைத் தான், எறும்புகள் பயன்படுத்துகின்றன. இந்நிலையில், நியூயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மரபணு மாற்றத்தின் மூலம், வாசனை அறியும் உணர்வு, 90 சதவீதம் இல்லாத எறும்புகளை உருவாக்கி உள்ளனர். பரிசோதனைக்காக அவர்கள் எடுத்துக் கொண்டது, இந்தியாவில் காணப்படும் எறும்பு வகைகளைத் தான்! வாசனை அறியாத எறும்புகள், தங்கள் வசிப்பிடத்தை கண்டறிய முடியாமல் தவித்தன. உணவு தேடுவதில், அவை ஈடுபாடு காட்டவில்லை; தனிமையை அதிகம் நாடின. தனியே இருக்கையில், தங்கள், 'மீசை'யை அடிக்கடி உதறி சண்டை போடுவது போல பாவனை செய்தன. மிகவும் சிக்கலான, சமூக சட்டத் திட்டங்களுடன் வாழும் எறும்புகளை பற்றி, மேலும் அறிய, இந்த ஆய்வு உதவும் என்கின்றனர், விஞ்ஞானிகள்.

Advertisement


மேலும் அறிவியல் மலர் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்