ariviyalmalar | இயற்கை உலகம்: காளான் குடும்பம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம்: காளான் குடும்பம்!

Added : ஆக 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இயற்கை உலகம்:  காளான் குடும்பம்!

இதுவரை, 70 ஆயிரம் காளான் வகைகள் தாவரவியலாளர்களால் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இருந்தாலும், உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக, 15 லட்சம் வகை காளான்கள் இருக்கலாம் என்கின்றனர், வல்லுனர்கள். இந்த காளான்களை, மரபணு ரீதியில், 82 வகைகளாக பிரித்து, காளான் குடும்ப வரைபடத்தை, சமீபத்தில் உருவாக்கி உள்ளனர். இயற்கையில், தாவர உலகின் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் காளான்கள், மருந்தாக, உணவாக மனிதர்களுக்கு பயன்படுகிறது. தாவர உலகில், மிகப்பெரிய குடும்பத்தை கொண்ட இனமாக, காளான் பெருமை பெற்றிருக்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை