தேரோட்டத்தில் கிரண்பேடி, நாராயணசாமி| Dinamalar

தேரோட்டத்தில் கிரண்பேடி, நாராயணசாமி

Added : ஆக 18, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
புதுச்சேரி, Pondicherry, தேரோட்டம், Terottam,கிரண்பேடி,Kiranbedy,  நாராயணசாமி,  Narayanasamy, வீராம்பட்டினம்,Veerambattinam,  செங்கழுநீரம்மன் கோயில், Chengalluneerammn temple, கவர்னர் கிரண்பேடி, Governor Kiranbedi,அமைச்சர்கள், ministers,

புதுச்சேரி : புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

புதுச்சேரி, வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Tiruchi,இந்தியா
18-ஆக-201717:22:49 IST Report Abuse
S.prakash ஊர் கூடி தேர் இழுப்பார்கள் கேள்வி பட்டிருக்கிறோம். இங்கு கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து தேர் இழுத்துள்ளார்கள். சந்தோசம்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
18-ஆக-201715:27:51 IST Report Abuse
bal இந்தியாவில் இந்த சபா கேடு எப்போது தீரும். காங்கிரஸ் கவர்னர்கள் காங்கிரஸ் அல்லாத மாநிலத்தில் அடம் பிடித்தார்கள் முன்பெல்லாம். வேண்டும் என்றே ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்தார்கள். இப்போது காங்கிரஸ் முதலமைச்சர்கள் ஒத்துழைக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை