ஓபிஎஸ் இன்று முக்கிய ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓபிஎஸ் இன்று முக்கிய ஆலோசனை

Added : ஆக 18, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஓபிஎஸ், OPS, ஆலோசனை, Consulting, சென்னை , Chennai, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், former Chief Minister O.Panniriselvam, பேச்சுவார்த்தை,Negotiations,  மாபா பாண்டியராஜன், Maba Pandiarajan,

சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு இரு அணிகள் இணைப்பு குறித்த முக்கிய முடிவு வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு நேரம் வந்து விட்டதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாபா பாண்டியராஜன் நேற்று கூறி உள்ள நிலையில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vanaraj - சென்னை,இந்தியா
18-ஆக-201715:09:25 IST Report Abuse
vanaraj இணைப்பு பற்றிய ஆலோசனைதானே ?
Rate this:
Share this comment
Cancel
pravasiya - KALLIKUPPAM,இந்தியா
18-ஆக-201715:08:44 IST Report Abuse
pravasiya சரியான முடிவாக இருக்க விரும்புகிறோம்
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
18-ஆக-201714:37:53 IST Report Abuse
Sundaram சட்டு புட்டுன்னு ...நல்ல முடிவ எடுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை