ஜெயலலிதா வீடு எங்களுக்கே சொந்தம் : முதல்வருக்கு தீபக் கடிதம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., வீடு எங்களுக்கே சொந்தம் : முதல்வருக்கு தீபக் கடிதம்

Added : ஆக 18, 2017 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜெயலலிதா, Jayalalitha, தீபக்,Deepak, வேதா இல்லம், Veta Home, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,தீபா, Deepa, சென்னை ,Chennai,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,former Chief Minister Jayalalithaa, போயஸ் கார்டன்,Boise Gardens அரசு நினைவிடம், Government Memorial,சந்தியா, Sandhya,உயில்,will, மறைந்த முதல்வர் ஜெயலலிதா,  late Chief Minister Jayalalithaa,

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம், அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி நேற்று மாலை அறிவித்தார்.

இதனையடுத்து போயஸ் கார்டன் வீடு தங்களின் குடும்ப சொத்து என ஜெ., அண்ணன் மகள் தீபா நேற்று கூறி இருந்தார். இந்நிலையில் அந்த வீடு தங்களுக்கு தான் சொந்தம் எனவும், அதை நினைவிடமாக மாற்றக் கூடாது எனவும் ஜெ., அண்ணன் மகன் தீபக், முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீடு எனக்கும், எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது. ஜெயலலிதாவின் தாயார் சந்தியா எழுதிய உயிலின் படி அந்த வீடு வாரிசுகளான எங்களுக்கே உரியது. எங்களின் ஒப்புதல் இல்லாமல் நினைவிடமாக மாற்ற நினைப்பது சட்டப்படி குற்றம். நினைவிடமாக்குவதற்கு முன் சட்டப்படி எங்களிடம் கருத்து கேட்க வேண்டும். போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.ஜெ.,வீடு எங்களுக்கே சொந்தம் : முதல்வருக்கு தீபக் கடிதம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-ஆக-201715:56:37 IST Report Abuse
Cheran Perumal இவ்வளவு நாட்கள் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடாமல் இருந்த காரணம் என்ன? இப்போது தினகரன் ஆலோசனைப்படி இந்த கடிதமா? உங்களுக்குத்தான் சொந்தம் என்பதை கோர்ட்டில் நிரூபிக்க வேண்டுமே?
Rate this:
Share this comment
Dol Tappi Maa - NRI,இந்தியா
18-ஆக-201719:45:12 IST Report Abuse
Dol Tappi Maaதீபக் அந்த வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார் ....
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
18-ஆக-201715:48:26 IST Report Abuse
தமிழர்நீதி உலகில் ஒரு மிக பெரிய குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கப்படுவது தமிழகத்தில் தான் .
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
18-ஆக-201715:46:59 IST Report Abuse
Kailash //Giridharan S // ஐயா நீங்கள் கஷ்டப்பட்டு சொந்தமாக ஒரு வீடு வாங்கி சில மாதங்களில் சாலையை அகலப்படுத்த உங்கள் வீடை அரசு எடுத்துக்கொள்ள உங்கள் வீடு guideline படி நஷ்ட ஈடு தர ரெடி. நீங்கள் ஒப்புக்கொள்வீரா? மார்க்கெட் விலை என்றால் மனமில்லாமல் வேறு வலியில்லாமல் கொடுப்பீர் இல்லையென்றால் வழக்கு தொடுப்பீர். அரசுக்கு தேவை என்றவுடன் எந்த காசும் வாங்காமல் முழுமனதோடு கொடுப்பீரோ? உங்களுக்கு வந்தா ரத்தம் மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னியா?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
18-ஆக-201714:42:21 IST Report Abuse
ezhumalaiyaan இத்தனை நாள் எங்கேடா போயிருந்தே?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஆக-201714:10:49 IST Report Abuse
Pasupathi Subbian காலம் கடந்த முயற்சி. தீபக் , தீபா, அவரது கணவர், அவரது கார் ஓட்டுநர் என்று பலரும் முயற்சிக்கலாம் , முடிந்தால்
Rate this:
Share this comment
Cancel
18-ஆக-201713:57:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவன் ஒரு சசியின் கைத்தடி இந்த சொத்தை சசிக்கு தாரைவார்க்க இருந்தான் ஆனால் அது தற்போது அரசாங்க சொத்தாகிவிட்டது. நல்ல விஷயம். சசி அந்த வீட்டிலிருந்து ஆடிய ஆட்டம் உச்சக்கட்டம்.
Rate this:
Share this comment
Cancel
ragavendra i iyengar - delhi,இந்தியா
18-ஆக-201713:09:22 IST Report Abuse
ragavendra i iyengar உங்களுக்கு தான் போயஸ் கார்டன் இல்லம் சட்டப்படி வந்து சேரும் .
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஆக-201712:40:30 IST Report Abuse
Pasupathi Subbian மழை விட்டாலும் தூவானம் விடாதுபோல.
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
18-ஆக-201712:27:18 IST Report Abuse
Selvaraj Thiroomal தீபக் அந்த வீட்டில் இருந்ததே இதற்குத்தானே, அதை வைத்து கடைத்தேறலாம்.. நினைவு இல்லமென்றால் தியாகிகளுக்கு பொருந்தும், குற்றவாளிகளுக்கு எப்படி பொருந்தும்?.. தண்டிக்கப்பட்ட அபராதத்தொகைக்கு ஈடாக, கையப்படுத்தப்பட்டு அரசால் நினைவகம் ஆக்கப்பட்டது என்று போர்டு வைக்க இந்த எடுபிடி அரசு தயாரா ??
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
18-ஆக-201711:49:46 IST Report Abuse
Dol Tappi Maa உலகத்திலே ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்து சிறை சென்றவர்களுக்கு நினைவு சின்னம் , அவர் வாழ்ந்த வீடு ஏதோ கோவில் போல அரசு கருதுவது இந்தியாவில் தான் நடக்கும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை