வண்டல் மண் எடுப்பதில் மோதல்: 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வண்டல் மண் எடுப்பதில் மோதல்: 5 பேர் கைது

Added : ஆக 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரியலூர்: அரியலூர் மாவட்டம் பொன்னப்பன் ஏரியில் வண்டல் மண் எடுப்பதில் தத்தனூர் மற்றும் கைகளத்தூர் கிராமத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தனர். போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை