ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

Added : ஆக 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், சங்கர்,  குமரகுருபரன், இடமாற்றம்

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த சங்கர் - தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.பதிவுத்துறை ஐ.ஜி.,யாக குமரகுருபரன், தமிழக சர்க்கரை கழக மேலாண் இயக்குநராக அனுஜார்ஜ்ஜூம், அரசு கூடுதல் செயலராக சமயமூர்த்தியும், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலராக வெங்கடேசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை