இணைப்புக்காக விசாரணை கமிஷன்: புகழேந்தி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இணைப்புக்காக விசாரணை கமிஷன்: புகழேந்தி

Added : ஆக 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
விசாரணை  கமிஷன், முதல்வர், தினகரன் ஆதரவாளர், புகழேந்தி

சென்னை: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் பற்றிய சந்தேகங்களுக்கான பதில் மக்களுக்கு தெரிய வேண்டும். முதல்வரின் இரண்டு அறிவிப்புகள் யாருக்காக? இரு அணிகள் இணைப்புக்காகவே விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை