தொண்டர்கள் பலம் எங்களுக்குத்தான் உள்ளது: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொண்டர்கள் பலம் எங்களுக்குத்தான் உள்ளது: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,

Added : ஆக 18, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தொண்டர்கள் பலம். எங்களுக்குத்தான் உள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,

சென்னை:தொண்டர்கள் பலம் எங்களுக்குத்தான் உள்ளது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் கூறனார்.எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வடசென்னையில் வரும் ஆகஸ்ட்23 ல் நடைபெற உள்ள நிகழ்ச்சி தொடர்பாக, இன்று தினகரன் அணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.வெற்றிவேல் எம்.எல்.ஏ., பேட்டி: ஆக.,23ல் வடசென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். தொண்டர்கள் பலம் எங்களுக்குத்தான் உள்ளது. இவ்வாறு வெற்றிவேல் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - chennai,இந்தியா
19-ஆக-201703:20:31 IST Report Abuse
vadivelu தொண்டர்கள் பலம் , அவர்கள் உங்களை எல்லாம் தூக்கி எறியும் போது தெரியும். மிக பலமானவர்கள், வங்காள விரிகுடாவில் ஒரு நூறு நாட் தொலைவில் வீசி எறியப்படுவீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
19-ஆக-201701:27:34 IST Report Abuse
LAX ஆளே இல்லாததுனால தான் அண்டை மாநிலத்துலேர்ந்து புகழேந்தியை இறக்குமதி செஞ்சு இங்க வெச்சுக்கிட்டு இருக்காங்கோய்..
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
18-ஆக-201719:06:54 IST Report Abuse
Subburamu Krishnaswamy காசுமேலே காசு கொடுத்தால் தொண்டர்கள் கூடத்தான் செய்வார்கள். தமிழ் நாட்டில் இந்திராஜி , காமராஜார்ஜி எம்ஜியார்ஜி மோடிஜி போன்றவர்களுக்கு வந்ததுதான் உண்மையான கூட்டம் . ஏன் ஜெயலலிதாவிற்கு கூட காசு செலவு செய்துதான் கூட்டம் சேர்த்தார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை