சசிகலாவின் சீராய்வு மனு வரும் 22 ம்தேதி விசாரணை:சுப்ரீம் கோர்ட்| Dinamalar

சசிகலாவின் சீராய்வு மனு வரும் 22 ம்தேதி விசாரணை:சுப்ரீம் கோர்ட்

Added : ஆக 18, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆக.,22ல் சசிகலா, சீராய்வு மனு, விசாரணை

புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை(ஆக.,22) பிற்பகல் 1.50 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மனுவை நீதிபதிகள் பாப்டே ,அமித் தவா ராய் அமர்வு விசாரிக்கிறது. அதிமுகவில் குழப்பம் நிலவும் நிலையில் இந்த விசாரணை பெரும் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.சசிகலா சீராய்வு மனு ஆக., 22-ல் விசாரணை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
19-ஆக-201703:15:45 IST Report Abuse
ManiS Idha veliya vidungappa....
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-ஆக-201720:15:33 IST Report Abuse
மலரின் மகள் பல்வேறு நீதிமனங்கள் நீதிபதிகள் உச்ச நீதிமன்றம் வரை விசாரித்தாயிற்றே. எல்லாவற்றையும் ஆய்ந்து தானே உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது. இனியும் என்ன சீராய்வு சமசீராய்வு என்று. மனுவை ஏற்கவே கூடாது. புதிதாக ஐ ஜி கு லஞ்சம் கொடுத்த வலக்கை வேண்டுமானால் விசாரிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை