மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Added : ஆக 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மேட்டூர் அணை,Mettur Dam, நீர்வரத்து,Water line, சேலம் ,Salem, காவிரி ,Cauvery, அணை,Dam,

சேலம் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,973 கனஅடியில் இருந்து 8892 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 51.83 அடியாகவும், நீர்இருப்பு 18.98 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை