அணிகள் இணைப்பில் ஓரிரு நாளில் முடிவு: அமைச்சர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணிகள் இணைப்பில் ஓரிரு நாளில் முடிவு: அமைச்சர்

Added : ஆக 19, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஓ.பி.எஸ்.,OPS, கடம்பூர் ராஜூ, Kadambur Raju,அதிமுக அணிகள், ADMK, teams,அதிமுக,ADMK, இரட்டை இலை, double leaf, திருவாரூர், Thiruvarur,  செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,press secretary Kadambur Raju

திருவாரூர்: செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டி: ஓ.பி.எஸ்., அணியின் 2 கோரிக்கைள் ஏற்கப்பட்டுள்ளன. அதிமுக அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும். இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
19-ஆக-201720:41:29 IST Report Abuse
madhavan rajan சில நாட்களும் இணைப்பு பற்றி பேச்சு வார்த்தை நடத்த என்று இரண்டு அணிகளும் குழுவை அமைத்ததே. அவர்கள் கலந்து ஆலோசிக்காமல் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென்று முதல்வர் சில அறிவிப்பை வெளியிட்டது தவறில்லையா? இவர்கள் என்ன சொன்னாலும் எதிரணி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பெரியண்ணன் அதிகாரத்தையல்லவா காட்டுகிறது. ஜெ வால் அடையாளம் காட்டப்பட்டவர்ச ஓ பி எஸ், சசியால் அடையாளம் காட்டப்பட்டவர் இ பி எஸ் என்பதை மறக்கக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
19-ஆக-201712:53:26 IST Report Abuse
கார்த்தி இனிமேல் ADMK வர நூறு சதவீதம் வாய்பில்லை எனவே காலம் தாழ்த்தாமல் ,மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்து நற்பெயரை பெற முயற்சியில் ஈடுபட்டால் அடுத்த தேர்தலில் வாய்ப்பு இல்லையேல் CBI ரைடு கூட நடக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
19-ஆக-201710:57:05 IST Report Abuse
ஈஸ்வரன் ஜவ்வு மிட்டாய்.
Rate this:
Share this comment
Cancel
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
19-ஆக-201710:52:30 IST Report Abuse
பலராமன் ஆமாம் தினகரனிடம் ஆலோசனை நடந்து கொண்டுள்ளது...அவரின் அறிவுரைக்கேற்ப அணிகள் இணைப்பு நாடகத்தை நிறைவேற்றி மக்களை இன்னும் முட்டாள் ஆக்குவோம். மற்றபடி எனக்கோ, எங்கள் அணிக்கோ தினகரன் மற்றும் சசிகலாவிடமோ எந்த ஒட்டும் உறவும் கிடையாது எனவும் மேற்படி சசிகாலதான் கட்சியின் பொது செயலாளர் எனவும் மேலும் அவர் எந்த விதத்திலும் எங்களை கட்டு படுத்த முடியாது எனவும் அவரின் கட்டளைப்படி நான் தெரிவித்து கொள்ள கடமை பட்டுள்ளேன்
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-ஆக-201710:45:43 IST Report Abuse
Nalam Virumbi இணைத்தும் முதலில் செய்ய்யவேண்டியது மாபியாக்களை நீக்குவதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை