‛பாக்., மீது மீண்டும் வான்வழி தாக்குதல்': அமெரிக்க வெளியுறவு அமைச்சர்| Dinamalar

‛பாக்., மீது மீண்டும் வான்வழி தாக்குதல்': அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

Added : ஆக 24, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வான்வழி தாக்குதல், Aerial attack,அமெரிக்க வெளியுறவு அமைச்சர்,US foreign secretary,   பாகிஸ்தான், Pakistan,டில்லர்சன், Tillersen,வாஷிங்டன்,  Washington, ஒபாமா, Obama,அமெரிக்க ராணுவம், US Army, டிரம்ப் அரசு, Trump government,பயங்கரவாதம், terrorism, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காவஜா முகமது ஆசிப்,  Pakistani Foreign Minister Khawaja Mohammad Asif, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்,US Secretary of State Rex Tillersson, வெளியுறவுத் துறை,Foreign Affairs Department,  காவஜா முகமது ஆசிப், Kavya Mohammad Asif,

வாஷிங்டன் : ''பாகிஸ்தான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கும்'', என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

ஒபாமா ஆட்சியின்போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை குறிவைத்து, அமெரிக்க ராணுவம் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது டிரம்ப் அரசு, பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காவஜா முகமது ஆசிப் விரைவில் வாஷிங்டன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ''பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கும்'', என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
24-ஆக-201714:18:11 IST Report Abuse
Agni Shiva ரொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்ததினால் ஏற்பட்டு இருக்கும் ஏராளமான நன்மைகளில் இதுவும் ஓன்று. இந்தியாவிற்கு தீராத தலைவலியாக இருந்து கொண்டு இருக்கும் பயங்கரவாதிகளை அழிக்கும் பொறுப்பை அமெரிக்கா எடுத்து கொண்டிருக்கிறது. மட்டுமின்றி இந்த பயங்கரவாத பிரச்சினைக்கு இந்தியா செலவழித்து கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் இனி ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கவும் வளர்ச்சி பணிக்கும் செலவிடப்பட உதவும்..நன்றி அமெரிக்காவே. Pagan இனத்தவர்களின் அமைதியான சந்திரகடவுளை திருடி அவரை கொடூரமானவராக மாற்றி தனக்கு சொந்தமானவராக காண்பித்து இருக்கும் திருட்டு கூட்டத்தை நிர்மூலமாக்குங்கள்.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
24-ஆக-201717:20:49 IST Report Abuse
K.Sugavanamஜி அவர் Donald Trump .....
Rate this:
Share this comment
Cancel
24-ஆக-201714:16:12 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அந்த பக்கம் அமெரிக்கா , இந்த பக்கம் இந்தியா என்று இரண்டு பக்கமும் போட்டுத்தாக்குங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ayya - Chennai,இந்தியா
24-ஆக-201712:40:31 IST Report Abuse
Ayya சும்மா சொல்லிகிட்டே இருப்பான். ஆனா கோடி கோடியா நிதி உதவி குடுப்பான். சீக்கிரம் செய்யுடா.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
24-ஆக-201710:48:51 IST Report Abuse
Needhiyin Pakkam Nil அமெரிக்கா மற்ற நாடுகளை மறைமுகமாக மிரட்டி ஆதிக்கம் செலுத்துவதற்கு தேவையான தீவிரவாதிகளை பயிற்சி கொடுத்து அனுப்பும் களமும் நாடும் பாகிஸ்தான் தான், எனவே அமெரிக்க தீவிரவாதிகளுக்கு எதிராக இருக்கிறோம் என்பதை உலக மக்களுக்கு காண்பிப்பதற்காக இவர்கள் இது போன்ற தாக்குதல்களை நடத்துவார்கள் அதனை பாகிஸ்தானும் ஆதரிக்கும் இதற்காக பாகிஸ்தானுக்கு நிறைய நிதி உதவியும் செய்வார்கள், இது உலக மக்களை முட்டாளாக்கி தன்னை யோக்கியானாக காட்டிக்கொள்ளும் ஒரு விளம்பரம் மட்டுமே.........
Rate this:
Share this comment
Cancel
Raji - chennai,இந்தியா
24-ஆக-201709:59:51 IST Report Abuse
Raji மூன்றாம் உலக போர் என்று வந்தால் அது முஸ்லீம் நாடுகளுக்கு எதிராக தான் இருக்கும் ..... அனைத்து உலக நாடுகளும் இணைந்து முஸ்லீம் தீவிரவாத நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்கும் , அது முஸ்லீம் இனத்தின் அழிவை தேடும் , ஆனால் அதில் பல அப்பாவி முஸ்லிம்களும் பலி ஆவார்கள் .
Rate this:
Share this comment
Cancel
dinesh - pune,இந்தியா
24-ஆக-201709:51:11 IST Report Abuse
dinesh செஞ்சிட்டு அப்புறமா சொல்லிருக்கணும். இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. சீக்கிரம் வேலைய ஆரம்பிங்க.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - California,யூ.எஸ்.ஏ
24-ஆக-201709:36:39 IST Report Abuse
Tamilan சீக்கிரம் போட்டுத்தள்ளுங்க பாஸ். முழு நாடே அழியனும்
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
24-ஆக-201709:15:34 IST Report Abuse
unmaiyai solren அட முட்டாள்களே அமெரிக்கர்களின் விளையாட்டை பற்றி ஒன்றுமே புரியாத மாதிரி பிதற்றுகிறீர்களே. அவன் உளறலின் அர்த்தம் புரிந்தும் புரியாத மாதிரி கருத்து சொல்கிறீர்களே. அவனின் பேச்சு அப்படியே நாளை நம் நாட்டின் பக்கம் திசை திரும்பும் என்பதை மறந்து விட வேண்டாம். உலகிலேயே உண்மையாக தீவிரவாதத்தை வளர்த்து அதன் மூலம் இலாபம் அடைவதும், குளிர்காய்வதும் அமெரிக்கா தான் என உங்கள் அனைவருக்கும் புரிந்திருந்தும் அவனின் பேச்சை கேட்டு குரைக்கிறீர்களே. ஏன்????
Rate this:
Share this comment
A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா
24-ஆக-201712:57:20 IST Report Abuse
A.SENTHILKUMARநீ உண்மையைத்தான் சொல்கிறாய். அது எல்லார்க்கும் புரியுது. பாகிஸ்தானுக்கு ஏதாவது ஒரு கேடுன்னா ரெத்தம் கொதிக்குதில்ல....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
24-ஆக-201714:02:39 IST Report Abuse
Agni Shivaஅட மூர்க்க முட்டாளே.. பக்கியின் விளையாட்டை பற்றி ஒன்றுமே புரியாத மாதிரி பிதற்றுகிறாயே அமெரிக்கா சொல்வதின் அர்த்தம் புரிந்தும் புரியாத மாதிரி கருத்து சொல்கிறாயே? அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இந்தியாவின் சார்பாக என்று அறிந்திருக்கிறாயா மூர்க்கனே? உனது சொந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்த போவதினால் உனக்கு உடம்பெல்ல்லாம் வியர்த்து எதை பேசுகிறோம் என்று புரியாமல் பேசுகிறாய் அல்லவா இதை தான் நாங்கள் குறிப்பிட்டு காட்டுவது. அதனால் தான் மூர்க்கன்களை, ' தமிழ் பேசும் பக்கிகள் என்று அழைப்பது' இதை விட வேறு ஆதாரம் வேண்டுமா? சரி எப்போ சொந்த நாட்டை காக்க புறப்பட போகிறாய்?...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
24-ஆக-201708:50:51 IST Report Abuse
rajan இது சரியான தருணம். இந்திய சுர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பண்ணி pok தீவிரவாத முகாம்களை தகர்க்கலாம் ஆனால் இந்த நிகழ்வுகள் வெளி உலகுக்கு தெரிவிக்காமல் பண்ண வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
24-ஆக-201708:02:20 IST Report Abuse
hasan வடகொரியா வுடன் சண்டையிட முடியாததை திசை திருப்ப பாகிஸ்தான் மீது தாக்குதல் என்ற செய்தியை வைத்து சிலகாலம் தள்ளலாம் என அமெரிக்கா நினைக்கிறது .இங்கே நல்ல செய்தி என்று பதிவிட்டவர்கள் தங்கள் தலையிலும் குண்டு விழுந்தால் பரவா இல்லை என்று ஆசைப்படுவார்களா .
Rate this:
Share this comment
Nagarajan D - Coimbatore,இந்தியா
24-ஆக-201709:59:38 IST Report Abuse
Nagarajan Dஉன் பெயரே உனக்கு மூளை இல்லை என்பதை தெளிவாக சொல்கிறது....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
24-ஆக-201714:05:49 IST Report Abuse
Agni Shivaபக்கியின் மீது குண்டு விழுந்தால் உங்கள் ஈரக்குலையில் விழுவதாக அல்லவா நினைப்பீர்கள் , மூர்க்கன்களே? மாறாக பக்கியின் மீது குண்டுவிழுவது தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது என்பது போல இந்தியர்கள் ஆனந்தப்படுவோம். சரி உங்கள் நாட்டை காக்க எப்போ புறப்படுவதாக நினைப்பு?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை