அரசியல் கருத்துகளை எப்போதும் சொல்வதில்லை: அமைச்சர் செங்கோட்டையன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் கருத்துகளை எப்போதும் சொல்வதில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

Added : ஆக 24, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அரசியல் , Political,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Chengottayan,  மாணவர்கள்,Students, சென்னை,Chennai, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, MGR Century Festival,centenary celebration

சென்னை: சென்னை பெருங்களத்தூரில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: நான் எப்போதும் அரசியல் கருத்துகளை சொல்வதில்லை. காஞ்சிபுரத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடக்கும். எதிர்காலத்தில் தமிழக மாணவர்களின் வளர்ச்சி விண்ணை முட்டும் வகையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-ஆக-201713:57:03 IST Report Abuse
Rafi சசிகலாவின் மூலம் திரும்ப கட்சிப்பணிக்கு அழைக்கப்பட்டவர், குற்ற உணர்வாகப்பட்டது இப்படி சொல்ல வைக்கின்றது. நீங்களாவது பரவாயில்லை, EPS வாயை திறக்காமலே பதவி கிடைத்ததை அனுபவிக்க சசிகலாவுக்கு செய்யும் செயல் தான் கடுமையான துரோகம்.
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
24-ஆக-201713:48:50 IST Report Abuse
ravichandran மதில் மேல் பூனை எப்போ வேணுனாலும் எங்கிட்டு வேணாலும் தாவும் போல தெரியுது
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-ஆக-201712:38:19 IST Report Abuse
A.George Alphonse Now the students are struggling and the minister predictions about the students future is really a great Joke of the day.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை