அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

Updated : ஆக 24, 2017 | Added : ஆக 24, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சபாநாயகர் தனபால், Speaker Dhanapal,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,ஆலோசனை,Consulting, பழனிசாமி,  Palanisamy, சென்னை, Chennai,புதுச்சேரி, Puducherry, தனியார் ரிசார்ட்,Private Resort, அரசியல் ,Politics,  தலைமை செயலகம்,  Chief Secretariat,

சென்னை: தலைமை செயலகத்தில், சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.


முதல்வர் பழனிசாமி மீது அதிருப்தி அடைந்துள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், அவர் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளனர். தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினகரன் தரப்பினர் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் எனக்கூறி வருகின்றனர். இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, அவரது அறையில் முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சபாநாயகருடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இதே போன்று சபாநாயகர் தனபாலும் கொறடாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் திடீர் சந்திப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
24-ஆக-201718:59:04 IST Report Abuse
ravichandran நிச்சயமாக ஆ .இ.ஆ தி .மு .க இன்று மட்டுமல்ல எப்போதும் நல்ல நிர்வாகம் செய்யவில்லை ஊழல் தான். அதே நேரத்தில் எதிர் வரிசையில் இவர்களைவிட ஆபத்தானவர்கள் இருப்பதால் தான் மக்கள் களவாணி தேவலையா கொள்ளைக்காரன் தேவலையா என்று முடிவெடுத்து கடந்தமுறை ஓட்டு போட்டுள்ளார்கள். அமரர் சோ அவர்கள் சொன்னது போல ஊழலின் ஊற்றுக்கண்ணா , ஊழலின் பெருவெள்ளமா முடிவெடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
24-ஆக-201718:50:35 IST Report Abuse
ravichandran ஆட்சியே போனாலும் உறுதியாக இருக்கோணும். அப்போது தான் மக்களால் மதிக்கப்படுவீர்கள், களத்தில் நல்லவர்கள் யாரும் இல்லை . எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். வாய்ப்பு கிடைக்கும் வரை எல்லோரும் நல்லவர்கள் போல் நடிப்பார்கள் மக்களுக்கு இது தெரியாமல் இல்லை
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
24-ஆக-201716:34:57 IST Report Abuse
ganesha இந்த அரசாங்கத்தின் அவலத்தை பற்றி இவ்வளவு அழகாக புரிந்து கொண்டு கருத்து தெரிவிப்பவர்களில் எவ்வளவு பேர் இதை அடுத்த தேர்தல் வரை மறக்காமல் இருப்பார்கள். ?
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
24-ஆக-201714:20:12 IST Report Abuse
rajan பழனி தம்பி 100x19 என்ற பார்முலாவை எடுத்துவை புதுச்சேரியில் இருந்து வேட்டியை உருவி தலைல கட்டி கிட்டு வேகமா ஓடியாருவனுக அத்தனை பேரும். என்ன கன்டைனரை திறக்கணும் அம்புட்டுதானே. இதுக்கு போய் அலட்டிக்கலாமா.
Rate this:
Share this comment
Cancel
24-ஆக-201713:36:25 IST Report Abuse
எப்போதும் வென்றான் என்னிக்காவது இவங்க மக்கள் பிரச்சனைக்கு இப்படி ஆலோசனை செய்து இருக்கிறார்களா ???
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-ஆக-201713:35:42 IST Report Abuse
A.George Alphonse The Tamil nadu politics have become very cheap,nasty and dirty in the hands of the selfish,crook and narrow minded Dhinakaran supported Money minded MLAs who are shamelessly enjoying in private luxurious resort in Pondicherry in order to please the one man's wish of changing the CM is really making every one to lift the eyebrows with wonder and surprise.These MLAs are already earned lot of money by such previous episode and by this present episode they can earn more which they can not able to earn in their remaining period.The God won't spare such people and award them appropriate punishment in due course without any doubt in their lives very soon.
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
24-ஆக-201713:33:01 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Why have they not projected him for chief ministership till recently?
Rate this:
Share this comment
Cancel
Rajasekar K D - Kudanthai,இந்தியா
24-ஆக-201713:13:49 IST Report Abuse
Rajasekar K D ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து பேசுங்கள். சரியாக ரூட் போட்டு கொடுப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Christopher -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-201712:57:56 IST Report Abuse
Christopher minority cm and cabinet. should seek vote of confidence or quit.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
24-ஆக-201712:51:54 IST Report Abuse
Rahim ஹெலோ ஹெலோ யோவ் அடிமை நம்பர் ஒன் பழனி நான் தான்யா டெல்லில இருந்து நாட்டாண்மை பேசுறேன் தலித் தனபால் தமிழக முதல்வராவதா ? இப்பவே ஆலோசனை என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கூட்டு அந்த ஆளிடம் சொல்லி வை தொலைச்சி புடுவோம் என்று....இப்படிக்கு வடக்கே வடை சுட்டு தமிழகத்தில் தயிர் கடைய வரும் நாட்டாண்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை