கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்

Added : ஆக 24, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கொறடா, whip ,தினகரன், Dinakaran, தங்கதமிழ்செல்வன், Thana thamilchalvan, ஏழுமலை, Elamalai, எம்.எல்.ஏ, MLA,சென்னை,  Chennai, அதிமுக அம்மா அணி,ADMK amma team,

சென்னை: கொறடா பரிந்துரை தொடர்பாக தினகரன் ஆதரவு எம்எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் அளித்த பேட்டி: அதிமுக அம்மா அணிக்கு கொறடா யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால், அவரது உத்தரவு செல்லாது என்றார்.மற்றொரு எம்எல்ஏ ஏழுமலை கூறுகையில், பதவி போனாலும் தினகரன் சொல்வதை தான் கேட்போம். கொறடா பரிந்துரை பற்றி கவலையில்லை. தினகரன், கட்சியும் தான் முக்கியம் என்றார்.சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனது வீட்டின் மீது கல்வீசி தாக்குவதாக பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஏழுமலை குற்றம் சாட்டியுள்ளார்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
24-ஆக-201721:49:41 IST Report Abuse
muthu Rajendran ஜனநாயகத்திற்கு அதிக பட்ச கேவலத்தை ஏற்படுத்தாமல் இவர்கள் அடங்கமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
24-ஆக-201721:32:46 IST Report Abuse
Krishnamoorthi A N அ தி மு க வுக்கு மக்கள் ஒட்டு போட்டது ஜெயலலிதாவை நம்பித்தான். உங்களை நம்பி அல்ல. நீங்கள் எல்லாம் வெறும் ஜீரோ. தினகரனுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு ஆட்சியை களைத்து விட்டால் அடுத்து ஜென்மத்திற்கும் உங்களால் ஜெயிக்க முடியாது. மக்கள் உங்களுக்கு மரண அடி கொடுத்து மூலையில் உக்கார வைத்து விடுவார்கள். ஏன்? உன் பொண்டாட்டி புள்ளைகளே உங்களை மதிக்க மாட்டார்கள். ஜாக்கிரதை.
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
24-ஆக-201720:10:11 IST Report Abuse
appaavi வருதுபார் IT ரெய்டு உங்க எல்லார் வீட்டுக்கும்...துண்டை காணோம் துணிய காணோம்னு அலறி அடிச்சிட்டு ஓடி வருவானுங்க சீக்கிரம்....
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
24-ஆக-201717:57:55 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா உனக்கு தினகரனும் சசியும் தான் முக்கியம் என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் அந்த திருடர்களுக்கு சேவை செய்யலாம். இந்த 19 பேரும் தொகுதிப்பக்கம் வந்தால் செருப்படி confirm
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-ஆக-201716:35:34 IST Report Abuse
A.George Alphonse They are not talking like this but the money is speaking.
Rate this:
Share this comment
Cancel
indian - canada  ( Posted via: Dinamalar Windows App )
24-ஆக-201716:34:47 IST Report Abuse
indian next time vote venuna veliya vanga da
Rate this:
Share this comment
Cancel
santhanam - chennai,இந்தியா
24-ஆக-201716:33:04 IST Report Abuse
santhanam கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது, தினகரன் உத்தரவு கட்டுப்படுத்தாது, சசிகலா உத்தரவு கட்டுப்படுத்தாது ஆனால் தேர்தல் அலுவலக உத்தரவு கட்டுப்படுத்தும். soon
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை