Ariviyalmalar | இயற்கை உலகம்: அளவில் சிறுத்து போகுமா மீன்கள்?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம்: அளவில் சிறுத்து போகுமா மீன்கள்?

Added : ஆக 24, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இயற்கை உலகம், அளவில் சிறுத்து போகுமா மீன்கள்?

பூமி வெப்பமடைவதால், கடல் நீரின் வெப்ப நிலையும் உயர்ந்து வருகிறது. இதனால், கடல் மீன்களுக்கு என்ன வகை பாதிப்பு ஏற்படும் என்பதை கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில், கடல் நீரின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால், மீன்கள் சுவாசிக்க சிரமப்படும். இதன் விளைவாக மீன்களின் வளர்ச்சி விகிதம், 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்றும் அந்த ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இப்போதே, மீன்கள் மனித உணவில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் நிலையில், மீன்களின் அளவு குறைவது, அந்த உணவின் அளவு குறைவதற்கு சமம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X