Moderate quake strikes in desert east of San Diego | அமெரிக்காவில் லேசான நிலஅதிர்வு| Dinamalar

அமெரிக்காவில் லேசான நிலஅதிர்வு

Added : ஜூன் 13, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சான்டியாகோ : அமெரிக்காவின் சான்டியாகோ அருகில் உள்ள பாலைவனப் பகுதியில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விபரங்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. சான் டியாகோவில் உள்ள குடியிறுப்பு பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X