ஸ்ரீ சத்ய பாபாவின் அருள் மொழிகள்| Dinamalar

ஸ்ரீ சத்ய பாபாவின் அருள் மொழிகள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஸ்ரீ சத்ய பாபாவின் அருள் மொழிகள்

ஒரே மதம் - அதுவே அன்பு
ஒரே மொழி - இதயத்தின் மொழி
ஒரே ஜாதி - மனித ஜாதி
ஒரே சட்டம்-கர்மவினை சட்டம்
ஒரே தெய்வம்-எங்கும் வியாபித் திருப்பவரே அவர்

எந்த ஒரு நம்பிக்கையையும் குலைக்கவோ அல்லது சீர்திருத்தவோ நான் வரவில்லை. ஆனால், ஒவ்வொருவருக் குள்ளும் இருக்கும் அவரது மத நம்பிக் கையை நிரூபிக்கவே வந்துள்ளேன். இதனால் ஒரு கிறிஸ்தவர் சிறந்த கிறிஸ்தவராகவும், ஒரு முஸ்லிம் சிறந்த முஸ்லிமாகவும், ஒரு இந்து சிறந்த இந்துவாகவும் இயலும்.கல்வியின் முடிவே நன்னடத்தை அறிள் முடிவே அன்பு கலாசாரத்தின் முடிவு பூரணத்துவம் ஞானத்தின் முடிவு மோட்சம் (விடுதலை)கோட்பாடுகளற்ற அரசியலும், நன்னடத் தையற்ற கல்வியறிவும், மனிதாபிமானமற்ற விஞ்ஞானமும், நாணயமற்ற பொருளாதாரமும், பிரயோஜனமற்றது மட்டுமல்ல, அவை ஆபத்தானவையும் கூடவாழ்க்கை ஒரு சவால்; அதை எதிர்கொள். வாழ்க்கை ஒரு கனவு; அதை உணர்ந்து கொள். வாழ்க்கை ஒரு விளையாட்டு; அதை மகிழ்ச்சியுடன் விளையாடு. வாழ்க்கை அன்புமயமானது; அதை அனுபவிமொழி, மதம், இனம், தேசம் போன்ற குறுகிய எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். நாம் அனைவரும் இரைவனது குழந்தைகள் என்று உயர்ந்த மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியபடி, இறைவனை எந்த உருவத்திலும் வணங்கலாம், ஆனால், இறைவன் ஒருவனே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அன்பைப் பெருக்கி, ஒற்றமையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாடும் இறைவனது மாபெரும் மாளிகையின் ஒரு அறைதான்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vanee - Malaysia,இந்தியா
21-டிச-201020:31:04 IST Report Abuse
vanee என் பாபா என்னை வழி நடத்துகிறார் அவர் எப்போதும் என்னுடனேயே இருkகிறார் ஓம் ஸ்ரீ சாய் raam
Rate this:
Share this comment
Cancel
ராதிகா - madurai,இந்தியா
08-ஜூலை-201015:33:16 IST Report Abuse
ராதிகா எனது மனநிலை சரியல்லதா நில்லையில் என் பாபா வின் அருள் மொழி கேட்டு என் மனம் நிம்மதி பெறுகிறது. கஷ்ட காலங்களுக்கு அரும் பெரும் மருந்து.வாழ்வின் உண்மை தத்துவங்கள் அனைத்தும் நன் கடைபிடிக்க முயலுகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.