தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ்

Updated : செப் 01, 2017 | Added : செப் 01, 2017 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சபாநாயகர் தனபால், Speaker Dhanapal,தினகரன், Dinakaran, எம்எல்ஏ, MLA, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palani, கவர்னர் வித்யாசாகர் ராவ்,Governor Vidyasagar Rao, புதுச்சேரி ரிசார்ட், Puducherry resort,  நோட்டீஸ்,notices, சபாநாயகர்,Speaker, சென்னை, Chennai,ராஜேந்திரன் , Rajendran, சட்டசபை, Assembly,தனபால்,Dhanapal,

சென்னை: செப்., 5 க்குள் முழுமையாக விளக்கத்தை அளிக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


நோட்டீஸ்:

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனித்தனியாக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 30) சட்டசபை செயலரை சந்தித்து விளக்கமளித்திருந்தனர்.


செப்.,5க்குள்:

இந்நிலையில், சபாநாயகர் தனபால் மீண்டும் 19 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், செப்., 5ம் தேதிக்குள் முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அளித்த விளக்கத்தை இடைக்கால பதிலாகவே கருதப்படும் எனக்கூறியுள்ளார்.



தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ்

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
01-செப்-201721:11:02 IST Report Abuse
dandy தனபால் முதல்வர் ஆனால் .இவரை மாபியா குடும்பம் ..ரிமோட்டில் இயக்கும் ...தனபால் இதை புரியாதவர் அல்ல
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
01-செப்-201717:03:27 IST Report Abuse
Sundaram அய்யோடா சாமி ஏதாச்சும் ஒரு முடிவுக்கு வாங்கப்பா...
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
01-செப்-201715:14:12 IST Report Abuse
Rajendra Bupathi எதுக்கு நாயகரே மறுபடியும் நோட்டீசு? அதுதான் அவுங்க கடிதம் குடுத்தது உண்மையாயிடுச்சி அப்புறம் இன்னும் எதுக்கு, இல்ல? யாருக்காக தாமதம்? தொடப்பகட்டை வந்து சொல்லனுமா? இல்ல அது ஏதாவது ஒங்களுக்கு முட்டுகட்டை போடுதா? கட்சியை விட்டு மொதல்ல நீக்குங்க அதுதான் உங்கள் கடமை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X