இன்றைய(செப்.,5) விலை: பெட்ரோல் ரூ.72.25; டீசல் ரூ.60.49| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(செப்.,5) விலை: பெட்ரோல் ரூ.72.25; டீசல் ரூ.60.49

Added : செப் 05, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டீசல்,diesel,பெட்ரோல், petrol,டீசல் விலை, Diesel price, சென்னை, Chennai, பெட்ரோல் விலை,petrol price,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.25 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(செப்.,5) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 5 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.72.25 காசுகளாகவும், டீசல் விலை 8 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.49 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(செப்.,5) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - California,யூ.எஸ்.ஏ
05-செப்-201715:02:06 IST Report Abuse
Tamilan இந்த துரோகம் புளூவேல் விளையாட்டை விட கொடூரமாக உள்ளது
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
05-செப்-201711:01:16 IST Report Abuse
christ ஒரு ரூபாய்க்கே தய்ய தக்க என குதிக்கும் அரசியல் கட்சிகள் எங்கடா போனீங்க ?
Rate this:
Share this comment
Cancel
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
05-செப்-201710:50:02 IST Report Abuse
T.S.SUDARSAN பெட்ரோல் மற்றும் டீசல் இன்னும் இன்டர்நேஷனல் விலையை விட குறைவாக உள்ளது .இன்னும் நூற்றி ஐம்பது வரவில்லை .இன்டர்நேஷனல் விலை வந்தவுடன் விலை மேலும் உயராமல் பார்த்துக் கொள்ளப்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X