சீனா செல்ல கேரள அமைச்சருக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு| Dinamalar

சீனா செல்ல கேரள அமைச்சருக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

Added : செப் 09, 2017 | கருத்துகள் (73)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சீனா ,China, கேரளா ,Kerala, மத்திய அரசு, Central Government, உலக சுற்றுலா கழகம் ,World Tourism Association,கேரள சுற்றுலா அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், Kerala Tourism Minister Kadakampally Surendran, ஐ.நா சபை ,united nation, இந்தியா , India,சுரேந்திரன்,Surendran, மத்திய வெளியுறவு அமைச்சகம்,Ministry of Foreign Affairs, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, முதல்வர் பினராயி விஜயன்,Chief Minister Pinarayi Vijayan, திருவனந்தபுரம்,Trivandrum,

திருவனந்தபுரம்:சீனாவில் நடைபெறும் உலக சுற்றுலா கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செல்ல இருந்த கேரள சுற்றுலா அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
சீனாவில் செப்- 11ல் உலக சுற்றுலா கழக நிகழ்ச்சி நடக்கிறது. ஐ.நா சபை நடத்தும் இந்த உலக அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள சுற்றுலா அமைச்சர் சுரேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து அவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது.


சீனா செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு


இந்நிலையில், சீனா செல்வதற்கு சுரேந்திரன் அழைப்பு கடிதத்துடன் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். ஆனால், அவருக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை தேவை என பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.அனைத்து அம்சங்களையும் சரிபார்த்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (73)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
09-செப்-201718:37:11 IST Report Abuse
raja மோடி மற்றும் அவரின் தூதர்களே உலகம் சுற்ற முடியும். மற்றவர் சென்றால் இந்திய துரோகிகள்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
09-செப்-201714:57:58 IST Report Abuse
bal சரியான முடிவு. இவர்கள் மற்றும் ராகுல் இந்தியாவை விற்றுவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-செப்-201713:59:04 IST Report Abuse
Rafi திரு மோடிஜி சீனா சென்று இருதரப்பு உறவு சீரடையும் என்றாரே? அப்பயணத்தில் வெறும் சுற்றுப்பயணம் மட்டும்தானா ஏதும் பயன் இல்லையா?
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
09-செப்-201714:46:09 IST Report Abuse
Agni Shivaஇவன்களின் பயணம் சீர்படுத்த அல்ல மாறாக சீரழிய செய்ய. கம்யூனிஸ்ட்கள் நாட்டின் எதிரிகள்.. மோடிக்கு தலைவலியை கொடுக்க அருணாசல கைப்பற்ற சீனிக்கு ஆலோசனை சொல்லி கொண்டு வருவான்....
Rate this:
Share this comment
Cancel
Ramamurthy - Chennai,இந்தியா
09-செப்-201713:12:27 IST Report Abuse
Ramamurthy Anti national = number one communist number two khan cross.
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
09-செப்-201713:04:37 IST Report Abuse
Appan பிஜேபி க்கு கெட்ட காலம்..இவரை தெற்கு தடுக்கணும்னும்>?. அதுவும் இப்போ மாநிலங்கள் வெளி நாட்டு கம்பெனிகளை வர வேர்க்கலாம்..அப்படி இருக்கையில் இதை ஏற்று கொள்ள முடியாது..
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
09-செப்-201712:34:31 IST Report Abuse
Solvathellam Unmai காவி அரசின் உள்குத்து, பிரதமரின் சீன பயணம் தோல்வி போன்றவை தெரிந்து விடும்..
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
09-செப்-201714:48:57 IST Report Abuse
Agni Shivaநாட்டின் எதிரிகளான கம்யூனிஸ்ட்கள் அங்கு செல்வதனால் அருணாசல பிரதேசில் சீனியில் ஊடுருவல் நடக்க ஆரம்பிக்கும். மோடிக்கு எதிராக படையெடுத்து வர கான் கிராஸ் காரன் பக்கிக்கு செல்வான்.. அதே வேலைக்கு கம்யூனிஸ்ட் சீனிக்கு செல்வான்....
Rate this:
Share this comment
Cancel
Sourashtra Samachar - california,யூ.எஸ்.ஏ
09-செப்-201712:24:17 IST Report Abuse
Sourashtra Samachar ரொம்ப நாளா கம்யூனிஸ்டுகளை " சைனா தேச பகதர் " " ரஷ்யா தேச பக்தர் " என்று கூறி வந்தார்கள்... இன்று சந்தேகம் தீர்ந்து விட்டது... இத்தனை கோடி பேரில் இந்த கம்யூனிஸ்ட் மந்திரியை மட்டும் கூப்பிட காரணம் ?
Rate this:
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
09-செப்-201711:55:42 IST Report Abuse
gmk1959 அதற்கு பெயர் தான் "ஆப்பு" எதிரியை துதி படும் அடிமைகளுக்கு இதுதான் சவுக்கடி
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
09-செப்-201711:34:12 IST Report Abuse
Cheran Perumal போனவன் வந்தவன் எல்லாம் இப்போ மோடியை நோக்கி பாய்வாங்களே? ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று சொன்னதால் வந்த கோபம் வேறு.
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
10-செப்-201711:43:39 IST Report Abuse
Rafi திரு சேரன்ரோ பெருமாள் அவர்களே, ரோஹிங்கியா மக்களுக்கு இடம் அழிப்பது மனிதாபிமான செயல். அதை இப்போதைய ஆட்சியாளார்களிடம் எதிர்பார்க்க முடியுமா? இவர் அங்கு சென்றது கூட குஜராத்தை விட எப்படி கூடுதல் ஆகிவிட்டது என்ற தகவல் அறிய கூட இருக்கலாம். உலகமே எதிர்க்கும்போது கூட அந்த ஆட்சிக்கு சாதகமாக மழுப்பி விட்டு வந்ததை உலகம் உற்று நோக்கி கொண்டிருக்கு....
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
09-செப்-201711:32:58 IST Report Abuse
Cheran Perumal இங்கு தொலைந்த கம்யூனிச கொள்கையை அங்கு தேடப்போகிறார்கள். போய் வரட்டுமே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை