‛ஆடம்பர முட்டாள் கமல்': சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛ஆடம்பர முட்டாள் கமல்': சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

Added : செப் 11, 2017 | கருத்துகள் (133)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கமல்,Kamal,  சுப்ரமணியன் சுவாமி,Subramanian Swami,  விமர்சனம்,Review,  பா.ஜ.,BJP, நடிகர் கமலஹாசன்,actor Kamal Hassan,ஆடம்பர முட்டாள், Luxury fool,சென்னை,Chennai,கம்யூனிஸ்ட் ,Communist

சென்னை: நடிகர் கமலஹாசனை ‛ஆடம்பர முட்டாள்' என பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: ‛ஆடம்பர முட்டாள் கமலஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாக எனக்கு தெரியவந்துள்ளது' எனப் பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக டுவிட்டரில் கமல், அரசியல் விவகாரங்களை முன்வைத்து தீவிரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.ஆடம்பர முட்டாள் கமல்: சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasan - Thamizhnadu,இந்தியா
11-செப்-201718:00:38 IST Report Abuse
Arasan நண்பர்களே இங்கு கருத்து பதிவிட்டது போதும். சுப்ரமணிய சாமிக்காக சொல்லவில்லை. நம்ம அக்னி சிவா ஒவ்வொரு கருத்துக்கும் பதிலளித்து களைத்து விட்டார், பாவம் அவருக்காக விட்டுவிடுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Malar - nsw,ஆஸ்திரேலியா
11-செப்-201716:54:49 IST Report Abuse
Malar தமிழ் நாட்டிற்கு மாற்று தலைவர் தேவை என்று எல்லாரும் உணர்ந்து இருக்கிறார்கள்.. கமல் ஏதாவது செய்ய முயற்சி செய்யஆரம்பித்து இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போமே. சரி இல்லை என்றால் தானாக மறைந்து விடும். தீபா மாதிரி. எதுவானாலும் தமிழனாக இருந்தும் தமிழ் இல்லாதவனாக வாழும் சுப்ரமணிய சுவாமி இந்த விஷயத்தில் நாகரீகமில்லாமல் பேசுவது மிகவும் கண்டிக்க தக்கது. இவர் கோட்டை தாண்டி இங்கேயெல்லாம் வரப்படாது.
Rate this:
Share this comment
Cancel
AXN PRABHU - Chennai ,இந்தியா
11-செப்-201716:01:55 IST Report Abuse
AXN PRABHU தமிழரை " தமிழ் பொறுக்கி," அருண் ஜெயிட்லீயை " ஹோட்டல் வெயிட்டர்" என்று பலரையும் பலவாறாக நாவடக்கம் இன்றி தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சிப்பவர் திரு சுவாமி. ஒரு படித்த பண்பாளருக்கு செருக்கும் ஆணவமும் ஒரு போதும் இராது. திரு ஸ்வாமியோ பேச்சிலும் , விமர்சனத்திலும் ஆணவம் தெறிக்க பேசுவார். கமலையும் அவரது செருக்குள்ள குணத்துக்கு ஏற்ப " ஆடம்பர முட்டாள் " என்று விமர்சிக்கிறார். இதனால் கமலுக்கு இழுக்கு இல்லை. சாமி படித்த படிப்புக்கும் அவரது கௌரவத்துக்கும் தான் இழுக்கு. சுவாமிக்கு பெரும் இழுக்கு.
Rate this:
Share this comment
Cancel
SARAVANAN - Madurai ,இந்தியா
11-செப்-201715:59:38 IST Report Abuse
SARAVANAN கமல் ஓட்டு வங்கி அரசியல், திராவிடன் என பிரிவினையை வைத்து அரசியல் நடத்த போகும் அரசியல்வாதி ....... வழக்கம் போல் மக்கள் முட்டாள்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-செப்-201714:22:44 IST Report Abuse
Pasupathi Subbian திரு கமல்ஹாசன் அவர்களின் குறிக்கோள் , எப்படியும் மக்களை மகிழ்விப்பதே. அதை அரசியலில் ஈடுபடுவதால் மூலம் நிறைவேற்ற நினைக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
11-செப்-201714:15:27 IST Report Abuse
Sridhar வெறும் முட்டாள் தான் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆடம்பரமா? அப்படின்னா,கம்யூனிஸ்டுக்கு ஒத்துவருமா?
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
11-செப்-201713:44:10 IST Report Abuse
Bava Husain நியாயஸ்தர் சொல்றாரு, கேட்டுக்கோங்க மக்களே.......
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
11-செப்-201714:05:14 IST Report Abuse
Agni Shivaநியாயஸ்தர் சொல்றாரு, கேட்டுக்கோங்க மக்களே..........
Rate this:
Share this comment
Cancel
Power Punch - nagarkoil,இந்தியா
11-செப்-201713:32:50 IST Report Abuse
Power Punch டுபாக்கூர் சாமி....
Rate this:
Share this comment
Cancel
SUNDARARAJAN K - coimbatore,இந்தியா
11-செப்-201713:32:21 IST Report Abuse
SUNDARARAJAN K மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா சூனா சானா
Rate this:
Share this comment
Cancel
Tamil - Coimbatore,இந்தியா
11-செப்-201713:21:16 IST Report Abuse
Tamil சாமிக்கு முத்திவிட்டது. ஒரு கத்திரிக்கா போஸ்டு கூட தக்கவைக்க முடியாத விரக்தியில் உளறுகிறான்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
11-செப்-201714:08:56 IST Report Abuse
Agni Shivaகத்திரிக்கா போஸ்டில் கூட இருக்க முடியாது தான்..ஆனால் மழைவிழுங்கிகளை ஒன்றும் இல்லாமல் ஆக்குபவர் அவர். ஹார்வார்ட் யூனிவெர்சிட்டியில் பொருளாதார பேராசிரியராக வேலை செய்தவர். கடப்பாரை சிறியது தான் ஆனால் அது மலைகளை தகர்த்து விடும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை