வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை| Dinamalar

வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
நரேந்திர மோடி,Narendra modi, தமிழ்நாடு தினம், Tamilnadu Day,வேற்றுமையில் ஒற்றுமை,unity in diversity, சுவாமி விவேகானந்தர் , Swami Vivekananda, மாணவர்கள் ,Students, தீன்தயாள் உபாத்யாய் ,Deendayal Upadhyay,    வீடியோ கான்பரஸ், Video Conference,தமிழகம், Tamil Nadu, கேரளா,  Kerala, மோடி,Modi, பிரதமர் நரேந்திர மோடி ,Prime Minister Narendra Modi, அமெரிக்கா, USA,சிகாகோ,Chicago,

"வேற்றுமையில் ஒற்றுமையே நம் சிறப்பு. வட மாநிலங்களில், தமிழ்நாடு தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது," என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன், 125வது ஆண்டு மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, மாணவர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். டில்லியில் நடந்த நிகழச்ச்யில், 'வீடியோ கான்பரஸ்' மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மாணவர்களிடம், தமிழில் வணக்கம் கூறி, அசத்தினார் மோடி.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் பெருமை. ஆனால், அதை நாம் முறையாக கொண்டாடுகிறோமா, கடைபிடிக்கிறோமா? ஒவ்வொரு மாநிலம் குறித்தும், ஒவ்வொரு மொழி குறித்தும், நாட்டு மக்கள் அனைவரும் பெருமை அடைந்தால் தான், அது சாத்தியமாகும்.

தமிழ்நாடு தினத்தை ஹரியானாவிலும், பஞ்சாபில் உள்ள பள்ளி, கல்லூரியில், கேரளா தினத்தையும் ஏன் கொண்டாடக் கூடாது. அவ்வாறு அந்த மாநில நாள் கொண்டாடும்போது, அந்த மாநிலம் மற்றும் மொழியின் பாரம்பரியம், கலாசாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.

அந்த நாளில், அந்தந்த மாநிலத்தின் உடையை அணிந்தும், அந்த மாநில மொழியில் பாடல் பாடியும், நடனமாடியும் கொண்டாடலாம். தமிழகம், கேரளாவில் உள்ளதுபோல், கைகளால் அரிசி சாதத்தை சாப்பிடுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். அந்த மொழிகளில் உள்ள சினிமாவையும் பார்க்க வேண்டும்; இது முடியாத விஷயமல்ல. அனைவரும் ஒரு அடி எடுத்து வைத்தால், இது சாத்தியமே.இவ்வாறு அவர் பேசினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (173)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Madurai,இந்தியா
12-செப்-201719:29:36 IST Report Abuse
Mano என்னடா ஒரேயடியா தமாஷ் பண்ணிண்டு இருக்கிறீங்க. முடியலடா சாமி. ஸ்வாச் பாரத் அபியான் என்று சொன்னீங்க. UP யில் மெட்ரோ உள்ளேயே மூத்திரம் அடிக்கிறானுங்க. போங்கடா நீங்களும் உங்க மோடி மஸ்தானும். நாட்டை சீர் அழிக்கமா நீங்க ஒழிய மாட்டீங்க.
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
13-செப்-201711:26:55 IST Report Abuse
பலராமன்ஏன் மதுரையில பையில் புடுச்சி வீட்டுக்கு எடுத்திட்டு வரனா? இதில UP என்ன மதுரை என்ன? எல்லாம் ஒண்ணுதான்...மோடியை திட்ட வேண்டும் என்று எதையாவது சொல்லாதே...
Rate this:
Share this comment
Cancel
Nanjilaan - Bangalore,இந்தியா
12-செப்-201718:17:58 IST Report Abuse
Nanjilaan மக்களே... திருவாளர் வாயால வடை சொல்லாம விட்டது இது தான் "அப்படியே தமிழ் நாட்டுலே MP UP மற்றும் இன்ன பிற ஹிந்தி சார்ந்த நாட்களையும் கொண்டாடிலாம் இல்லே ...ஹி ஹி ஹி"
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
12-செப்-201716:53:28 IST Report Abuse
Sandru நடிகன்டா இந்த வருஷம் நடிப்புக்கான ஆஸ்கர் இவருக்குத்தான் .
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-செப்-201715:42:32 IST Report Abuse
Nallavan Nallavan நானும் பார்க்கிறேன் ஒரு முக்கிய விஷயத்தை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை ..... அதாவது இதை அவர் பேசியது தமிழர்களிடம் ..... அதாவது தமிழக கலாச்சாரத்தை அறிந்து கொள்ளுங்கள் என்று தமிழர்களுக்கே புத்தி புகட்டியுள்ளார் .....
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201715:17:45 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த செய்தியை கேட்டவுடன் திராவிட மட்டைகள் அதிலும் குறிப்பாக வெளிநாட்டு மத கும்பல்கள் உடனடியாக பாய்ந்து பிராண்டும். ஏனென்றால் அவர்களின் திட்டமே இந்த தமிழர்களை மூடர்களாக , முட்டாள்களாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டின் தேசியத்தில் கலந்து முன்னேறிவிட்டால் பிறகு நாம் புறக்கணிக்கப்படுவோம், ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்து போய் விடும், சட்டவிரோத செயல்களை செய்யமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
12-செப்-201715:14:38 IST Report Abuse
Prabaharan தமிழ்நாட்டை வைத்து நல்லா காமெடி பண்ணுகிறார்கள்?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-செப்-201715:47:39 IST Report Abuse
Nallavan Nallavanபயனற்ற விஷயங்களை வெறும் கவர்ச்சிக்காகப் பேசுபவர் ..... இதைச் செய்து வந்த திமுக பிற்காலத்தில் என்னவெல்லாம் செய்தது என்று தமிழர்களுக்குத் தெரியும் .......
Rate this:
Share this comment
Gopal Venkat - chennai,இந்தியா
12-செப்-201716:27:09 IST Report Abuse
Gopal Venkatexactly. pure propaganda politics. no use to anybody....
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
12-செப்-201715:10:59 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam அது சரிதான் ஒரே மதம் ஒரே மொழி என்று திணிக்க வேண்டாம் சாமி ......
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
12-செப்-201715:03:59 IST Report Abuse
kowsik Rishi தமிழ் நாடு மக்களே இந்தியா என்ற சுதந்திர நாட்டில் - பாஜக மோடி ஷா ஒரு அடிமைநாட்டை உருவாக்கத்தான் திட்டம் போடுகிறார்கள்
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
12-செப்-201716:01:23 IST Report Abuse
Sitaramen Varadarajanஆணவம் கொண்ட விஷமமான பதிவு. கடுமையாக மிக கடுமையாக கண்டனம் செய்யப்பட வேண்டிய கருத்து. இஷ்டப்படி என்ன வேணுமானாலும் பேசுவதா...... ஏற்கெனவே இத்தாலியிடம் அடிமைப்பட்ட நிலைதனை மிகவும் கஷ்டப்பட்டு மீட்டுள்ளோம். அடக்கி கண்ணியமாக பதிவு செய்யலாமே....
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
12-செப்-201715:03:14 IST Report Abuse
தமிழர்நீதி பாதி இந்தியர்களுக்கு போட்டுக்க உடை இல்லை ...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-செப்-201715:45:12 IST Report Abuse
Nallavan Nallavanதமிழர் நீதிக்கு பல் தேய்க்க டூத் பேஸ்ட், டூத் பிரஷ் கூட இல்லை என்று அறிகிறோம் ........
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
12-செப்-201717:56:28 IST Report Abuse
Nakkal Nadhamuniதமிழர் நீதிக்கு முன் புறம் கிழிசல், உடைய சொன்னேன்.. அதனால் தான் திரும்பி நிக்கிறார்......
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
12-செப்-201715:00:31 IST Report Abuse
Meenu தமிழ் நாட்ல தினமும் ஒரு மணி நேரத்துக்கு மின் வெட்டு நடக்குது. வெள்ளையரிடமிருந்து ஏன் சுதந்திரம் அடைந்தோம் என்று சற்று யோசிக்க வைக்கிது.... 70 வருடங்கள் ஆகியும் நம்மளால முழு நேரத்துக்கு மின்சாரம் கொடுக்க வக்கில்லை.... வெள்ளைக்காரனே ஆண்டுகொண்டிருந்தால் ஒருவேளை மின்சார பிரச்னை இருந்திருக்காது.... எத்தினை தலைவர்கள் ஆட்சிக்கு வந்தும் இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை... என்னிக்குத்தான்யா மின்சார பிரச்சனையா தீர்ப்பீங்க? அது போல் காவிரி நீர் பிரச்சினை ஒன்னு? எதற்கு தான் ஆட்சி செய்றாங்கண்ணே தெரியல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.