சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் ரத்து: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் ரத்து: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

Updated : செப் 12, 2017 | Added : செப் 12, 2017 | கருத்துகள் (120)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அதிமுக பொதுக்குழு,AIADMKGeneralCouncil, தினகரன்,Dinakaran,  ஜெயலலிதா, Jayalalithaa,சசிகலா,Sasikala,  பொதுச் செயலாளர்,  general secretary,இரட்டை இலை, Irattai ilai, செயற்குழு,executive committee,

சென்னை: சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து; தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது உட்பட அதிமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானங்கள் வருமாறு:

01.
கட்சியையும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
02.
ஜெயலலிதா இறந்த போது, அவரவர் வகித்த பதவிகளில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
03.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகள்
04.
ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் தமிழக அரசுக்கு நன்றி
05.
புயல், வெள்ளம், வறட்சி பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு
06.
ஜெ., மறைவுக்கு பிறகு எதிரிகளுக்கு இடம் தராமல் கட்சியை கட்டுகோப்பாக நடத்தும் நிர்வாகிகளுக்கு பாராட்டு
07.
அதிமுகவில் பொது செயலர் பதவி ரத்து
08.
சசிகலா வகிக்கும் தற்காலிக பொது செயலர் மற்றும் அவரது நியமனங்கள் ரத்து
09.
தினகரன் வெளியிடும் நியமனங்கள் ரத்து
10.
புது பதவிகளை ஏற்படுத்துதல்
11.
பொது செயலருக்கு உள்ள அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அளித்தல்
12.
அதிமுகவின் சட்ட விதிகளில் செய்யப்படும் மாற்றங்கள், திருத்தங்களுக்கு ஒப்புதல். என தீர்மானமங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shekaran - thiruchi,இந்தியா
13-செப்-201710:57:01 IST Report Abuse
shekaran podu thakida thakida thakida daaa
Rate this:
Share this comment
Cancel
divya - virudhunagar,இந்தியா
13-செப்-201710:52:18 IST Report Abuse
divya இந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
13-செப்-201701:49:13 IST Report Abuse
yaaro எப்படியோ ...ஒரு கான்செர் ரெமிசன் ஆயிருக்கு ..முழுவதுமாக குணமாகி திரும்ப வராம பார்த்துக்கோங்க அதிமுக . இன்னும் பல கான்செர் இருக்கு தமிழ்நாட்டுல ...ஒன்னொன்னா அழிக்கணும்
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
12-செப்-201718:11:28 IST Report Abuse
Sundaram Good decision. People really will welcome this. This is one of the best action taken by government
Rate this:
Share this comment
Cancel
Nallavan - Nagai,இந்தியா
12-செப்-201717:23:41 IST Report Abuse
Nallavan ப்ரெஷாக களத்தில் இறங்கும் கமலுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201717:18:19 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜம்பதிற்கு பதவி கேட்டால் என்ன செய்வது... எந்த ஒரு பாரம்பரியமும் இல்லாத அந்த அம்மா அடிவருடியை முதலில் ஓரம் கட்டி இருக்க வேண்டும்... ஏவல் வேலையை தவிர வேறு என்ன அந்த அம்மாவிற்கு தெரியும்... தமிழகத்தை கூறு போட்டு வித்ததும் வாங்கியதோடு சரி...
Rate this:
Share this comment
Cancel
Nallavan - Nagai,இந்தியா
12-செப்-201717:11:58 IST Report Abuse
Nallavan தினகரனை நம்பிய ஸ்டாலின் கதி ? ஒபிஸ் சசிகலாவுக்கு செய்தது துரோகம் என்றால் பழனிசாமி செய்தது மட்டும் என்ன ? பெங்களூரு செல்வதற்கு முதல் நாள் வரை கூவத்தூரில் முகாமிட்டு இவர்களுக்காக பாடுபட்டதற்கு கைமாறு ? எல்லாம் பதவி ஆசை .இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா ? இன்னும் எத்தனை நாளம்மா ?
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
12-செப்-201715:39:21 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam அமித் ஷா வை பொது செயலாளரா தேர்ந்தெடுத்திருக்கலாமே .. அம்மாவின் ஆவியின் மீது ஆணையிட்டு அதை செய்திருக்க லாமே...
Rate this:
Share this comment
Natarajan Arunachalam - TRICHY,இந்தியா
12-செப்-201716:14:54 IST Report Abuse
Natarajan ArunachalamFull support from central govt is there to ADMK govt. Still 4 years time is there to run the govt. There is no need for an election. Let this govt do its duty for the rest of the period. DMK is another looters party which we oppose vehemently....
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
12-செப்-201715:18:48 IST Report Abuse
ஜெயந்தன் என்னதான் செய்தாலும் ரெட்டை இலை கிடைப்பது சந்தேகமே....அப்படியே கிடைத்தாலும் நீங்கள் மறுபடியும் தோற்கும் அளவிற்கு கூட ஓட்டு வாங்க முடியாது...
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
12-செப்-201715:48:29 IST Report Abuse
sankarபொறுத்திருந்து பார் மகனே - ஸ்டாலினுக்கு யோகம் இல்லை என்று பட்சி சொல்லுது...
Rate this:
Share this comment
Cancel
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201714:58:15 IST Report Abuse
Muthu இது வரை மூணு சீட்டு வேலை பாத்து ஆட்டம் போட்டதெல்லாம் போதும் ...இனிமேலாவது ஓட்டு போட்ட மக்களுக்கு எதாவது செய்யுங்கப்பா ...ஏன்னா எம்புட்டு அய்யோக்கிய தனம் பண்ணுனாலும் உங்க ஆட்சியை அய்யா கலைக்க விட மாட்டார் ..எங்களுக்கும் வேற வழி இல்ல ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை