போலி சாமியார் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இல்லாதது ஏமாற்றம்: திக் விஜய் சிங்| Dinamalar

போலி சாமியார் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இல்லாதது ஏமாற்றம்: திக் விஜய் சிங்

Added : செப் 13, 2017 | கருத்துகள் (119)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
போலி சாமியார்,Fake Saint,  பாபா ராம்தேவ்,Baba Ramdev,  திக் விஜய் சிங், Dhig Vijay Singh,அகில பாரதிய அகாரா பரிஷத்,Akila Bharatiya Akara Parishad,  மத்திய அரசு, Central Government, ஆசாராம் பாபு, Asaram Babu,சச்சிதானந்த் கிரி,Sachidhanand Giri, குர்மீத் ராம் ரஹீம் சிங், Karmed Ram Rahim Singh,

புதுடில்லி: போலி சாமியார்கள் பெயர் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என காங்., மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.


போலி சாமியார்கள் பட்டியல்:

இந்து சாதுக்கள் அமைப்பான, அகில பாரதிய அகாரா பரிஷத், 14 போலி சாமியார்களின் பெயர் பட்டியலை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. மேலும் இப்பட்டியலில் உள்ள போலி சாமியார்களிடம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, தகுந்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

போலி சாமியார் பட்டியல் திக் விஜய் சிங் கருத்து


14 பேர்:

இப்பட்டியலில் ஆசாராம் பாபு, ராதே மா, சச்சிதானந்த் கிரி, குர்மீத் ராம் ரஹீம் சிங், சுவாமி ஓம்ஜி, நிர்மல் பாபா, இச்சாதாரி பீமானந்த், சுவாமி அசீமானந்த், ஆசாராம் பாபுவின் மகன் நாராயணன் சாய், ராம்பால், ஆச்சாரியா குஷ்முனி, பிரஹஸ்பதி கிரி, ஓம் நமசிவாய பாபா, மல்கன் சிங் ஆகிய 14 பேர் இடம் பெற்றிருந்தனர்.


ஏமாற்றம்:

இந்நிலையில் காங்., மூத்த தலைவர் திக் விஜய் சிங், டுவிட்டரில் தெரிவித்ததாவது: போலி சாமியார்கள் பெயர் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. போலியான பொருட்களை விற்று நாட்டு மக்களை அவர் ஏமாற்றி வருகிறார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
18-செப்-201719:12:53 IST Report Abuse
kundalakesi டிக்கிக்கு இதல்லாம் பேச ரோகிதை இல்லியே, எப்பிடி பேசுது ?
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
13-செப்-201714:50:21 IST Report Abuse
arabuthamilan பலராமன் உங்க விளக்கத்துக்கு நன்றி. தேவானானந்தா, நித்தியானந்தா போன்றவர்களுக்கும் விளக்கம் தந்தால் நலமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
பொலம்பஸ் - CHENNAI,இந்தியா
13-செப்-201714:44:10 IST Report Abuse
பொலம்பஸ் பத்து ரூபா விலையில் சாம்பலும் எலுமிச்சையும் கலந்த பாத்திரம் தேய்க்கும் சோப்பு ஒன்று விற்கிறார்கள் பாருங்கள். ஒரு மாதத்திற்கு நீடித்து வரும் அருமையான சோப்பு. தந்த காந்தி என்ற பற்பசையில் கிராம்பு லவங்கம் உப்பு உள்ளன. அதை உபயோகிக்க தொடங்கியது முதல் எனக்கு பல் கூச்சமேயில்லை. பதின்மூன்று ரூபாயில் கிடைக்கும் குளியல் சோப்பில் சந்தன மணம் எல்லோருக்கும் பிடிக்கும். திக்கு திக்காக சிங்கியடிப்பவர் எதையாவது உளறி விட்டு போகட்டும். மன்னித்து விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
patchai thamizhan - Trichy,இந்தியா
13-செப்-201714:30:23 IST Report Abuse
patchai thamizhan மதத்தின் பெயரால் மக்களை கூறு போட்டு அரசியல் நடத்தும் அற்ப பதர்கள் ஆட்சி செய்யும் நாட்டில் சாமியார்கள் வியாபாரியாவதும் வியாபாரி சாமியாராவதும் வியப்பிற்கில்லை
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-201714:06:32 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி இந்து மத எதிர்ப்பே காங்கிரஸ் கட்சியின் கொள்கையோ?
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
13-செப்-201713:35:35 IST Report Abuse
Devanatha Jagannathan டிக்கி உனக்கே இது ஓவரா தெரியல? அவரால தான் உங்க கட்சி காணாம போயிருச்சு.
Rate this:
Share this comment
Cancel
Raghavendran Parthasarathy - Chennai,இந்தியா
13-செப்-201713:31:45 IST Report Abuse
Raghavendran Parthasarathy Patanjali Ayurveda is base on non-profit organization .As this is private ltd company They are getting huge profit and they even don't have family for which they save money do false market. There are Some Proof DEHRADUN: Uttarakhand Biodiversity Board is going to charge Rs 12 crore from Baba Ramdev's firms which include Rs 10 crore from Patanjali Yogpeeth and Rs 2 crore from its subsidiary Divya Pharmacy for using natural resources of the state for their products. Under The Biodiversity Act, the industries using natural resources for their commercial venture has to either give 5% of the cost of the resources they are using or 0.1 to 0.5% as per their turnover to the Board annually under Access and Benefit Sharing (ABS) clause of the Act. Bihar : During huge flood there firm help in a way. In reference to the natural disaster which Bihar is facing in the form of deadly floods,Swami Ramdev Ji has announced the donation of 2 crores i.e. £250,000 (GBP) approx. for relief works to be carried out there in Bihar. With effect of his spiritual words, Patanjali Yog Peeth has received 51 Lakhs rupees within 2 days. All the corporate and non corporate identities throughout India are coming forward to fulfil the wishes of PP Swami Ji for providing timely relief to flood effected people in Bihar.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
13-செப்-201713:14:03 IST Report Abuse
Sivagiri இதுதான் காங்கிரஸ் கம்பெனியின் மீதமுள்ள கடைசி ஜந்து போல இருக்கு . . . மிச்சம் மீதி உள்ள இந்த ஒட்டடையை க்ளீன் பண்ணியாச்சுன்னா கம்பெனியின் சுவடு இருந்த இடம் தெரியாமல் போகும் . . .
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Raja - chennai,இந்தியா
13-செப்-201713:10:55 IST Report Abuse
Sivakumar Raja Why no muslim cleric names are not there. They have more than one... by uttering talaq, talaq, talaq
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Raja - chennai,இந்தியா
13-செப்-201713:10:17 IST Report Abuse
Sivakumar Raja Why no christian priests names are not there?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை