சபரிமலை பணிகளை புறக்கணிக்க அரசு ஒப்பந்ததாரர்கள் முடிவு| Dinamalar

சபரிமலை பணிகளை புறக்கணிக்க அரசு ஒப்பந்ததாரர்கள் முடிவு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
கேரள அரசு, பொதுப்பணித்துறை, ஒப்பந்ததாரர், தற்கொலை, சபரிமலை
Share this video :
சபரிமலை பணிகள் புறக்கணிக்க ஒப்பந்ததாரர்கள் முடிவு

கொல்லம்: கேரள மாநில பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததார்கள், சபரிமலை கோவில் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இரண்டு ஒப்பந்ததாரர்களின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பணம் தர மறுக்கும் அதிகாரிகள்

இது குறித்து, அனைத்து கேரள அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிரதீப் கூறியதாவது:

சபரிமலை கோவில் பணிகளை கொல்லம் மாவட்ட பொதுப்பணித்துறை தான் மேற்கொள்கிறது. ஆனால், பத்தனபுரம் வட்டார அலுவலகத்தில் உள்ள உதவி பொறியாளர் ஒருவர் பணிகளை முடிந்த ஒப்பந்ததாரர்களுக்கு உரிய பணத்தை தர மறுத்து வருகிறார்.

பிற அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை. ஆரியங்காவு பகுதியை சேர்ந்த அகஸ்டீன் என்ற முதல் நிலை ஒப்பந்ததாரருக்கு 59 லட்சம் ரூபாயை தரவில்லை. இதனால் அவர், ஆகஸ்ட் 15ம் தேதி தனது அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த பத்து நாட்களில், சந்தோஷ் குமார் என்ற ஒப்ந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார்.



செப்., 18 ல் ஆர்ப்பாட்டம்


ஒப்பந்ததாரர்கள் எட்டு மாதங்களுக்கு முன் முடிந்த பணிகளுக்கான பணத்தை கூட அதிகாரிகள் தர மறுக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி, பத்தனபுரம் வட்டார அலுவலகம் முன், செப்., 18 ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்யப்படும். மேலும், இப்பிரச்னை தீரும் வரை சபரிமலை பணிகளை மேற்கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
13-செப்-201716:54:21 IST Report Abuse
anand கட்டிங் குடுத்தா கரெக்டா குடுப்பாங்க.. டேனியல் ராஜா மத்திய அரசிடம் பெற்ற சென்ற வருட விமான செலவு 65 லட்சமாம்.. சென்னை டு டெல்லி ஒரு டிக்கெட் 65 ஆயிரமாம்.. பிசினெஸ் கிளாசில் தான் பயணம் செய்வாராம்.. ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் மாதம் 5 .5 லட்சம் ரூபாய்க்கு விமான பயணம் செய்கிறார்.. தலை சுற்றுகிறது..
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201715:35:02 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் திருட்டு பெயர் பாலகிருஷ்ணா , இதற்கு பதில் சொல்லவும். கேரளாவில் சுதந்திரம் கரை புரண்டு ஓடுகிறது , ஊழல் சிறிதும் இல்லை என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கூவியதற்கு இங்கே மன்னிப்பு கேட்கவும்.
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201715:33:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எங்கடா அந்த டுபாக்கூர் கூட்டம். கம்ம்யூனிஸ்ட் ஆட்சியில் ஊழல் இல்லை , மாநிலம் ஒளிர்கிறது, மிளிர்கிறது என்று சொன்ன நாதாரிகள் இதற்கும் பதில் சொல்லட்டும். திராவிட கட்சிகளுக்கு ஒரு படி மேலே இருக்கிறது ஊழலில்.
Rate this:
Share this comment
Cancel
Kalai Mahal - Madurai,இந்தியா
13-செப்-201713:56:11 IST Report Abuse
Kalai Mahal உன் அறிவுக்கு வரவில்லையா .... இல்லை நாட்டில் என்ன நடக்குது இன்னு தெரியலை...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-செப்-201713:35:02 IST Report Abuse
A.George Alphonse These people know the time when and where to give pressure to the government in order to achieve their demands. This is the time the Lord Ayyappa swamy's devotees start to go to this Holy place and the government has to listen their demands.
Rate this:
Share this comment
Prabu - Bangalore,இந்தியா
13-செப்-201714:52:20 IST Report Abuse
Prabu CPM சபரிமலை கோவிலை பராமரிக்காமல் கோவிலை சேதப்படுத்த நினைக்கிறார்கள் ,,அதற்கான விளைவை வெகு விரைவில் சந்திப்பார்கள். ஏழு மலையை இயேசு மலையாக்க நினைத்த ராஜசேகர ரெட்டி என்ன ஆனார் என்று அனைவருக்கும் தெரியும். கடவுள் தண்டிப்பார்....
Rate this:
Share this comment
Cancel
Vaidhyanathan Sankar - chennai,இந்தியா
13-செப்-201713:25:08 IST Report Abuse
Vaidhyanathan Sankar உரிய பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் மேற்கொண்டிருந்தால் panikaukkana தொகையை சட்டப்படி மறுக்க இயலாது.சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டார் என்றால் காரணங்கள் விசாரணைக்கு உரியது.
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
13-செப்-201713:23:35 IST Report Abuse
A shanmugam பரிசுத்தமான ஜோதியின் வடிவமான ஐயப்பன் வாழும் சந்நிதான செப்பணிடுதல் பணி வேலைக்கான ஒப்பந்ததார்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்காமல் தற்கொலை செய்துகொண்ட இரண்டு ஒப்பந்ததாரரர்களின் பாபம் அவங்களை பலிக்காடாஆகின்ன உதவி பொறியாளர்களின் குடும்பம் நாசமா (ஐயப்பன் தண்டனையால்) போய்யுடும்.இது சத்தியம் . கூடிய விரைவில் ஐயப்பண்ணின் சர்வ சக்தியை உணரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
13-செப்-201713:19:05 IST Report Abuse
MANI DELHI இது தான் தோழர்களின் ஆட்சி முறை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.