தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., பழனிப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை| Dinamalar

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., பழனிப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
எம்.எல்.ஏ., மாரியப்பன், தினகரன், ஒப்பந்தக்காரர் சுப்ரமணியன், சிபிசிஐடி போலீசார்
Share this video :
எம்.எல்.ஏ.,பழனிப்பனிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை
Powered by Sathya

சென்னை : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., பழனியப்பனை சென்னை அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான ஒப்பந்தக்காரர் சுப்ரமணியனின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ., பழனியப்பன், விசாரணை வளையத்திற்குள் இருந்து வந்தார். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையில் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பழனியப்பனும் தங்கி இருந்தார். இதனால் குடகு விரைந்த சிபிசிஐடி போலீசார்,பழனியப்பனை நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.
ஒப்பந்தக்காரர் சுப்ரமணியன் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் ஓரிரு நாளில் பழனியப்பன் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் ரகசிய இடம் ஒன்றில் வைத்து பழனியப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilReader - Dindigul,இந்தியா
14-செப்-201700:10:19 IST Report Abuse
TamilReader The main culprit is Vijay Bhaskar... Why he is not arrested in-spite of tons of evidence from various agencies including IT, ECI, etc... This clearly shows how OPS/EPS government is functioning..
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
13-செப்-201717:28:51 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இங்கே இவரை பிராடு என்று கருத்து எழுதும் கோவிந்தாக்களே , எந்த அரசியல்வாதி மீது குற்றசாட்டு இல்லை ??.. பழிவாங்கும் நோக்கில் தான் இவரை கைது பண்ண துடிக்கிறார்கள்... இவரே எடப்பாடிக்கு ஆதரவா இருந்தா, இந்நேரம் , இந்த கேசு மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும்.. அதுமட்டும் அல்ல முதல்வராக இருந்தவர்கள் மீது மட்டும் அல்ல இப்போது இணை துணை அன்று அந்த பதவியில் இருப்பவர்கள் மீதெல்லாம் இதனை விட பெரிய கேஸுகள் எல்லாம் உள்ளன... இந்தியா எங்கும் இதே நிலை தான்... ஆக பழனியப்பன் , தினகரன் , சசி மட்டும் தான் குற்றவாளிகள் மற்றவர்கள் எல்லாம் சொக்கத்தங்கங்கள் என்ற மனோநிலையை மாற்றுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
balaji -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-201716:58:37 IST Report Abuse
balaji contractor oda friend ah yen inum kaidu Panala inaiku kuda arasu vizaha la kalandukitaru avar friend vijayabhaskar
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-செப்-201716:45:48 IST Report Abuse
Nagarajan D திருடனை பிடித்தால் திருடனுக்கு வலிக்கத்தானே செய்யும்
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
13-செப்-201715:40:58 IST Report Abuse
Krishna Prasad எதுக்குங்க பேச்சு அப்பிடியே புடிச்சு முட்டிக்கு முட்டி தட்டி உள்ள போடுங்க
Rate this:
Share this comment
Cancel
Rajakumar - tenkasi,இந்தியா
13-செப்-201714:54:58 IST Report Abuse
Rajakumar ஏன்டா நேத்துதான் இவரை கைது செய்யபடார்னு போட்டீங்க அதுக்குள்ள விசாரணையா.. இவர் அடுத்து மோடி அணிக்கு வலுக்கட்டாயமாக சேர்க்க படுவார்..
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-செப்-201714:53:44 IST Report Abuse
நக்கீரன் இந்த மாதிரி பிராடு பயலுகளையெல்லாம் உள்ளே போட வேண்டும். மூஞ்சியும் முழியுமே சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
13-செப்-201714:40:10 IST Report Abuse
தேச நேசன் துக்கத்தில் கண்ணையே காணோம் நடிக்கிறான்
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
13-செப்-201714:23:32 IST Report Abuse
Indhuindian Birds of the same flock fly together ஓரினத்து பறவைகள் ஒன்றாய் parakkindrana
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
13-செப்-201714:10:21 IST Report Abuse
Appu எல்லாம் அரசியல்..இவர்கள் சிறை செல்ல மாட்டார்கள் அணிமாற்றம் ஆட்சி கவிழ்ப்பில் சில மாற்றங்கள் வரலாம் அவ்வளவு தான்...எல்லாம் மஸ்தான் மயம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.