போலீஸ்காரரை அடித்து உதைத்த பெண் நீதிபதி| Dinamalar

போலீஸ்காரரை அடித்து உதைத்த பெண் நீதிபதி

Updated : செப் 13, 2017 | Added : செப் 13, 2017 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டேராடூன், பெண் நீதிபதி, போலீஸ்

டேராடூன் : உத்திரகாண்ட் மாநிலத்தில் தன்னை பெண் நீதிபதி என கூறி கொண்ட பெண் ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டேராடூனில் உள்ள தனியார் பல்கலை., மாணவர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார், பெற்றோர்களை அழைத்து வரும்படி கூறி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக டேராடூன் பல்கலை.,யில் படிக்கும் மகனுடன் பேசுவதற்காக ஜெயா பதக் என்ற பெண் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். தன்னை உ..பி.,யில் மாவட்ட கூடுதல் நீதிபதி என கூறிக் கொண்ட அவர், போசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த நரேஷ் ரத்தோர் என்ற போலீஸ்காரர் அப்பெண்ணை தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். ஆத்திரமடைந்த அப்பெண், அந்த போலீஸ்காரரை சரமாரியாக அறைந்துள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அப்பெண் தன்னைப் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அவர் பெண் நீதிபதி என்பது உண்மையாகும் பட்சத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அலகாபாத் ஐகோர்ட்டிடம் அனுமதி கேட்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appaavi - aandipatti,இந்தியா
14-செப்-201700:57:09 IST Report Abuse
appaavi நியாயமா பேசுனா படம் பிடிப்பானுக...இதையே அஞ்சுக்கும் பத்துக்கும் இவன் கூட்டாளி கைநீட்டும் போது பிடிப்பானா?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-செப்-201700:54:03 IST Report Abuse
Mani . V ரௌடிகள் எல்லாம் நீதிபதிகளா? விளங்கிடும் இந்தியா? ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
13-செப்-201720:25:21 IST Report Abuse
Gokul Krishnan திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் போராட்டத்தின் போது அமைதியாக போராடிய பெண்ணை ஒரு மாவீர போலீஸ் கன்னத்தில் அறைந்தான் - அது தமிழ்நாடு ஸ்டைல் இது உ/பி ஸ்டைல்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-செப்-201720:16:21 IST Report Abuse
Kuppuswamykesavan இவர் பெண் நீதிபதி என்பது உண்மை என்றால் இவர் தான் கவிஞர் பாரதி கனவு கண்ட புரட்சி பெண் எனலாம்?. காரணம் போலீஸ்காரர் இவரை வீடியோ எடுத்ததால்?.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
13-செப்-201719:34:16 IST Report Abuse
Needhiyin Pakkam Nil போலீஸாவது நீதிபதியாவது தவறு யார் செய்தாலும் வெளுக்க வேண்டியது தான், ஆனால் தவறு யார் மீது என்பது தெளிவாக தெரியவில்லை தெரிந்தால் தான் நாம் உறுதியாக சொல்ல முடியும், இவர் வீடியோ எடுத்தார் ஆனால் அந்த பெண் என்ன பேசினார் தான் பேசியது மீடியாவின் மூலம் மக்களுக்கு தெரிந்து விட கூடாது என்பதற்காக கோவப்பட்டாரா, பொறுத்திருந்து பாப்போம்.........
Rate this:
Share this comment
Cancel
Marshal Thampi - Nagercoil,இந்தியா
13-செப்-201719:24:08 IST Report Abuse
Marshal Thampi அவர் நீதிபதியாக இருக்காது...ஏதோ ஒரு ஆளும் கட்சி பெண் குண்டர் ஆக இருக்கலாம் ...நீதிபதி சட்டம் தெரிந்தவர்... தரக்குறைவாக நடந்து கொள்ளமாட்டார்.
Rate this:
Share this comment
Cancel
mukundan - chennai,இந்தியா
13-செப்-201717:53:08 IST Report Abuse
mukundan இந்த புல்டோசர் ஒரு நீதிபதியா? கருமம்....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
13-செப்-201717:24:00 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM நமது நாட்டில் இது தான் பிரச்சினை ... மாட்டிகிட்டவர்களை நொங்கு எடுப்பது ...இந்தம்மா வீடியோவில் மாட்டிக்கொண்டார்... ஆதலால் இங்கு விழும் கருத்துக்கள் இந்தம்மாவுக்கு பாதகமா வருது.... எல்லா ஊரிலும் நீதித்துறையில் உள்ளவர்கள் , காவல்துறையை அடிப்பது சர்வ சாதாரணம்... நானே பொதுவெளியில் இதனை பார்த்துள்ளேன்... சட்ட கல்லூரி மாணவர்களே, அல்லது வக்கீல்களே, கான்ஸ்டபிள்களை அடிப்பதை... ஆனால் காவல் உயரதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் இருக்க சொல்வார்கள்... அவ்வளவு எதுக்கு ஒரு அரசு பேருந்து டிரைவரே, ஒரு போலீஸ் காரரரை அடித்ததாகவும் அந்த செய்தி அப்புறம் மழுங்கடிக்கப்பட்டதையும் ஏற்கனவே செய்திகளில் படித்துள்ளேன்...[ காவல்துறையினர் இளிச்சவாயன்கள், மற்றும் பணம் அதிகாரம் இல்லாதவர்களை தான் மொத்துவார்கள்... ]
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-செப்-201717:16:58 IST Report Abuse
K.Sugavanam உண்மைவெளிவரும் வரை பொறுத்திருப்போம்.. செல்போனில் படம் பிடித்தது தவறு... அந்த போலீசால் நியமிக்கப்பட்ட போட்டோகிராஃபரா?
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
13-செப்-201717:10:39 IST Report Abuse
Siva பெண்கள் முன்னேற்றம் சுதந்திரம் அலப்பறை கொடுத்தவங்களா, இப்போ பாருங்கடா.. பொம்பளைங்க கிட்ட செருப்படி வாங்கிட்டு ... நாளைக்கு இது உங்களுக்கும் நடக்கலாம், உங்க அப்பாக்கு நடக்கலாம், உங்க அண்ணன் தம்பி மகன் யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம் ... ஆம்பளைங்க ஆம்பளைக்கு சப்போர்ட் பண்ணுங்க ... எந்த பொம்பளைங்களும் ஆம்பளைக்கு சப்போர்ட் பண்ண மாட்டாளுங்க ....
Rate this:
Share this comment
13-செப்-201719:37:43 IST Report Abuse
GayathriparameswaranI think u r in the middle history of vedic period. if u r a girl u can realize it. but how can u. dont scold all the women for this. u dont know what happened there. then u r also the responsible men for all illegal activities on women....
Rate this:
Share this comment
13-செப்-201719:54:05 IST Report Abuse
Amarendiranwell said......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை