கேரள பாதிரியாரை மீட்க பிணைத்தொகை ஏதும் வழங்கவில்லை : மத்திய அரசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரள பாதிரியாரை மீட்க பிணைத்தொகை ஏதும் வழங்கவில்லை : மத்திய அரசு

Added : செப் 13, 2017 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கேரளா, பாதிரியார், ஐஎஸ், பிணைத்தொகை, வெளியுறவுத்துறை

திருவனந்தபுரம் : பாதிரியார் டாம் உலுனாலிலை மீட்க கடத்தல்காரர்களுக்கு எந்த ஒரு பிணைத்தொகையும் அளிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சத்தமில்லாமல், அதே சமயம் வேகமாக பாதிரியாரை மீட்கும் பணிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏமனில் 2016 ஆண்டு மார்ச் மாதம் முதியோர் இல்லம் ஒன்றின் மீது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த முதியோர் இல்லத்தில் பணியாற்றி வந்த கேரள பாதிரியார் டாம் உலுனாலிலை ஐஎஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், தான் உயிருடன் இருப்பதாகவும், தன்னை மீட்கும்படியும் பாதிரியார் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரக ரீதியான நடவடிக்கை மேற்கொண்டது. இந்த தொடர் முயற்சியால் பாதிரியால், நேற்று பயங்கரவாதிகளால் விடுவிக்கப்பட்டார். செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்த மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், பாதிரியாரை மீட்க பிணைத்தொகை ஏதும் அளிக்கவில்லை. பாதிரியால் காணாமல் போனது முதல் இது போன்ற விமர்சனங்கள் வந்து கொண்டு தான் உள்ளன.

பணம் கொடுத்து பாதிரியாரை மீட்கவில்லை: அரசு

பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நேரடியாக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் மறைமுகமாக கையாண்ட வழிகளால் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. பாதிரியார் தற்போது வாடிகன் சென்றுள்ளார். எப்போது இந்தியா திரும்ப வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
13-செப்-201721:28:58 IST Report Abuse
Venkatesh Srinivasa Raghavan பிணைத்தொகை கொடுத்திருந்தாலும் தவறில்லை. ஒரு உயிரை காப்பற்றதான் அது கொடுக்க பட்டிருக்கிறது. அதை வெளியில் சொல்வதை வேண்டாமா என்று அரசு முடிவு செய்துகொள்ள வேண்டும். பத்திரமாக மீட்க பட்டிருப்பதுதான் முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
13-செப்-201721:27:45 IST Report Abuse
Murugan ஐயா உங்கள் மதவெறியைச் சகிக்கமுடியாமல் அவர் வெளிநாடு போயிருக்கக் கூடும்
Rate this:
Share this comment
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
13-செப்-201721:00:46 IST Report Abuse
Balamurugan Balamurugan பாதிரியார் இனி மோடிக்கு எதிராக அனைத்து வேலைகளையும் செய்வார்
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201720:56:13 IST Report Abuse
அப்பாவி அங்கேருந்து அப்பிடியே வாடிகனா? நல்லாருக்கு.
Rate this:
Share this comment
Cancel
john - chennai,இந்தியா
13-செப்-201720:11:36 IST Report Abuse
john நேரடியாக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் மறைமுகமாக கையாண்ட வழிகளால் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. How cheap
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
13-செப்-201719:35:02 IST Report Abuse
sridhar தினமும் ஏசுவிடம் பேசும் , டஜன் கணக்கில் அற்புதம் நிகழ்த்தும் தமிழக , கேரளா மத போதகர்கள் ஏன் ஒரு சின்ன அற்புதம் மூலம் இவரை வெளியே கொண்டு வர முடியவில்லை?.
Rate this:
Share this comment
Rakesh Kumar - Trichy,இந்தியா
14-செப்-201701:23:22 IST Report Abuse
Rakesh Kumarஅற்புதம் தான் நடந்திருக்கு. வத்திக்கான் சொல்லி, இஸ்லாமிய நாடான ஓமான் முயற்சி பண்ணி அவரை விடுவிச்சிருக்காங்க இன்னும் மதம் மண்ணாங்கட்டினு சொல்றதுக்கு வெக்கபடுங்க....
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201718:48:46 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தொண்டுசெய்ய இந்த நாட்டிலேயே ஏழைகள் பலர் இருக்கிறார்களே ? இந்த நாட்டில் பிறந்த இவருக்கு இந்த சமூகத்தின் மேல் அக்கறை இல்லையா ? இதுதான் வெளிநாட்டு மதமாற்றத்தின் தாக்கமா ? நாட்டுப்பற்று இல்லாமல் போய்விடுமா ? எங்கோ ஒரு நாட்டில் யாருக்கோ தொண்டுசெய்வாரா ?
Rate this:
Share this comment
Hi123 - Salem,இந்தியா
13-செப்-201720:48:07 IST Report Abuse
Hi123அப்படி அவர்கள் நினைத்திருந்தால், நம் நாட்டிற்கு இந்த அளவு கல்வியோ, மருத்துவமோ, நாகரீகமோ கிடைத்திருக்காது, இன்னும் அறிவு இல்லாம் தான் இருந்திருபோம், நம் முன்னோர்கள் அனைவரும் (98 %) கிருஸ்த்துவ பள்ளி கல்லுரிகள் தான் படித்திருப்பார்கள், நமக்கு ஒரு அன்னை தெரசா வோ அல்லது வீரமாமுனிவர் அல்லது William Carey கிடைத்திருக்காது, இன்னும் மூட நம்பிக்கையில் இருந்திருப்போம் (உடன் கட்டை, குழந்தை திருமணம்,)...
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
14-செப்-201705:41:35 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஆத்திசூடியும், திருக்குறளையும் சத்தமா படி...
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201718:46:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வாடிகன் தெளிவாக திட்டமிட்டிருக்கிறது. உலகிலேயே குறைந்த செலவில் மூளை சலவை செய்யப்பட்ட ஆட்களை தயார்படுத்துவதற்கு சிறந்த இடம் இந்தியாதான். அதனால் இங்கிருந்து ஆட்களை அனுப்பினால் செலவு குறைவு , மேலும் அவர்கள் மாட்டிக்கொண்டாலும் அதற்கு இந்திய அரசாங்கத்தை பொறுப்பாக்கிவிடலாம். ஆனால் இதே ஒரு அமெரிக்கனோ , இங்கிலாந்துக்காரனோ அங்கு மதமாற்றம் செய்ய வருவானா ? இங்குள்ள முட்டாள்கள் சிந்திக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Hi123 - Salem,இந்தியா
14-செப்-201703:57:19 IST Report Abuse
Hi123கொஞ்ச மாசம் முன்னாடி தான் சேவை செய்ய போன அமெரிக்காக்காரனா மீட்டாங்க,...
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201718:42:28 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அந்தாள் வாடிகனிலேயே இருக்கலாம். இங்கே வரவேண்டிய அவசியமில்லை. இங்கே வந்து ஆங்கிலத்தில் பேசி சிலரை மதம் மாற்ற முயற்சிப்பார். இந்த நாட்டிற்கு தீங்கு.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-செப்-201718:34:59 IST Report Abuse
Agni Shiva எப்படி விஷயம் போகிறது என்பதை பார்த்தீர்களா? இந்திய ராசு மறைமுகமாக முயற்சி செய்து விடுதலை ஆன ரோமானிய அடிமை, முதலில் ரோமிற்கு சென்று தன் விசுவாசத்தை காண்பிக்கிறது. முயற்சி செய்த இந்திய பிரதமருக்கோ, சுஷிமா ஸ்வராஜ்ஜிற்கோ ஒரு நன்றி சொல்லாமல் இவர்களை முதலில் பார்க்காமல், தனது விசுவாசத்தை கட்ட ரோம் சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சி மத்திய அரசிற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். அடுத்த முறை கிறிஸ்த பிள்ளைபிடி காரர்கள் கடத்தப்பட்டால் அவர்களை மீட்கும் முயற்சியை எடுக்க கூடாது. இதை அறிந்து தான் அன்றே சுவாமி விவேகானந்தர் சொன்னார்-" எப்போது ஒருவன் ஹிந்துமத்தில் இருந்து வெளியேறுகிறானோ அப்போது பாரதத்திற்கு ஒரு எதிரி முளைத்து விட்டான் என்று அர்த்தம்"
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
14-செப்-201719:18:13 IST Report Abuse
Sitaramen Varadarajanகாலம் காலமாக எதிரிகளைத்தான் வளர்ந்துள்ளது கான் + கிராஸ் அரசுகள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை