770 மாணவர்கள் வெளியேற்றம்: மருத்துவ கவுன்சில் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

770 மாணவர்கள் வெளியேற்றம்: மருத்துவ கவுன்சில் உத்தரவு

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி: எம்சிஐ விதிகளை பின்பற்றாமலும், ‛நீட்' தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த இந்திய மருத்துவ கவுன்சில், கடந்த 2016 செப்.,30க்கு பின் சேர்க்கப்பட்ட, புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலையில் படிக்கும் 770 மாணவர்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. மேலும், 2016 - 17 நிதியாண்டில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மாணவர்களையும் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்து வந்த 770 மாணவர்களை வெளியேற்ற இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை