தேனி:முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனி:முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தேனி, சோத்துப்பாறை அணை, வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான சோத்துப்பாறை அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 126 அடி உயரம் கொண்ட அணையில், தற்போது நீர்மட்டம் 121 அடியை எட்டி உள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து எந்த நேரத்திலும் நீர் திறக்கப்படலாம் என்பதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை