NAVA GANA BHAJANA MANDALI | 2018ல் சிங்கப்பூரில் நவ கான மாண்டலி இசை நிகழ்ச்சி| Dinamalar

2018ல் சிங்கப்பூரில் நவ கான மாண்டலி இசை நிகழ்ச்சி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
2018ல் சிங்கப்பூரில் நவ கான மாண்டலி இசை நிகழ்ச்சி

சென்னை: நவ கான பஜன மாண்டலி அமைப்பைச் சேர்ந்த பள்ளிமாணவ, மாணவியர்கள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நாமசங்கீர்த்தணம் செய்து வருகின்றனர். இவர்கள் முதன்முறையாக திருச்சானூரில் மூன்று நாட்கள் நடந்த பிரம்மோற்சவத்தின் போது இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். இதையடுத்து திருப்பதியில் நடந்த பிரம்மோற்சவத்தினையொட்டி இசை நிகழ்ச்சி நடத்திட திருமலை திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்தது. இவர்களின் திறமையை பாராட்டி கடந்த ஆகஸ்டில் விருதும் வழங்கி கவுரவித்துள்ளது.


தொடர்ந்து இவர்கள் இந்தியா முழுவதும் 350-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். தவிர இலங்கை, மலேசியா, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். இம்மாதம் லண்டனில் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்தவும், 2018-ம் ஆண்டு ஏப்ரலில் சிங்கப்பூர் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளிலும் திறமையை காண்பிக்க உள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.