நவராத்திரி கொலுவில் வைக்க தலைவர்கள் பொம்மை விற்பனை| Dinamalar

நவராத்திரி கொலுவில் வைக்க தலைவர்கள் பொம்மை விற்பனை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
நவராத்திரி கொலுவில் வைக்க தலைவர்கள் பொம்மை விற்பனை

திருச்சி: திருச்சியில் நவராத்திரி கொலு வைப்பவர்கள், அரசியல் தலைவர்களின் பொம்மைகளையும் விரும்பி வாங்கத் துவங்கியுள்ளனர்.

நவராத்திரி பண்டிகை, 20ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். கொலுவில், ஒன்பது படிகள் அமைத்து, உயிரினங்கள், மனிதர்கள், தேவர்கள் மற்றும் தெய்வங்களின் பொம்மைகளை வரிசைப்படுத்தி வைத்திருப்பர். இந்த ஆண்டு, திருச்சியில், கொலு வைப்போர், அரசியல் தலைவர்களின் பொம்மைகளையும் வரிசைப் படுத்த விரும்புவதால், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றவர்களின் பொம்மை, விற்பனைக்கு வைத்துள்ளனர். திருச்சி, கொண்டையம்பேட்டையில், சின்னதுரை என்பவர், பண்ருட்டி பகுதியில் இருந்து, ஜெயலலிதா, அப்துல்கலாம் முழு உருவ பொம்மை, ஜெயலலிதாவின் மார்பளவு பொம்மை போன்றவற்றை வாங்கி, விற்பனை செய்து வருகிறார். 'இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது' என, அவர் தெரிவித்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
14-செப்-201709:59:53 IST Report Abuse
srisubram அரசியல் தலைவர்களின் பொம்மைகளை விற்க , கட்சி அலுவலகம் உள்ளதே ?
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
14-செப்-201709:58:56 IST Report Abuse
srisubram நவராத்திரி பண்டிகையின் சிறப்பே கொலு வைத்தல், அதில் தயவு செய்து , அரசியல் தலைவர்களையும் , சினிமா, கிரிக்கெட் , விளையாட்டு பிரபலங்களையும் தவிர்த்தல் நலம் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.