அவர்களுக்கு தெரியவில்லை!| Dinamalar

அவர்களுக்கு தெரியவில்லை!

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அவர்களுக்கு தெரியவில்லை!

ஆதார் எண் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை, காங்., தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிந்திருக்கவில்லை. அப்போது, அதற்கான சட்ட வடிவமும் இல்லை. ஆதார் எண் அடிப்படையில், சரியான பயனாளிகள் பலனடைகின்றனர்.
அருண் ஜெட்லிமத்திய நிதியமைச்சர், பா.ஜ.,

நிச்சயம் வெற்றி பெறுவோம்!

நாங்கள் தான், உண்மையான ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள் என்பதை விரைவில் நிரூபிப்போம். கட்சி, எங்களுக்கு சொந்தமாகும் நாள், வெகு தொலைவில் இல்லை. கட்சியை மீட்க, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்; நிச்சயம் வெற்றி பெறுவோம்.

சரத் யாதவ்மூத்த தலைவர், ஐக்கிய ஜனதாதளம்.

நதிகளை காப்போம்!நதிகள் இணைப்பு திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்துவதன் மூலம், வறட்சி, வெள்ள பாதிப்புகளிலிருந்து தப்பலாம். எனினும், தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, வறண்டு போன நதிகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும். நீர் நிலைகளை பாதுகாப்பதால், வளமான எதிர்காலத்தை பெறலாம்.

சந்திரபாபு நாயுடுஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை