ரேஷன் பாமாயில் சப்ளை : 6 நிறுவனங்கள் பங்கேற்பு| Dinamalar

ரேஷன் பாமாயில் சப்ளை : 6 நிறுவனங்கள் பங்கேற்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ரேஷனில் வழங்கும் பாமாயிலை, நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆறு நிறுவனங்களிடம் இருந்து வாங்க உள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை, நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறது. அதன்படி, 89 கோடி ரூபாய்க்கு, 1.56 கோடி ஒரு லிட்டர் பாக்கெட் பாமாயில் வாங்க, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, வாணிபக் கழக அலுவலகத்தில், நேற்று முன்தினம், 'டெண்டர்' நடந்தது. இதில், ஆறு நிறுவனங்கள் பங்கேற்றன. அந்நிறுவனங்கள், அதிக விலை புள்ளி வழங்கின. இதையடுத்து, அதிகாரிகள் விலை குறைப்பு பேச்சு நடத்தினர். இரவு வரை, இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.