நோபல் பரிசு பெற்ற கைலாஷ்சத்யார்த்தி ஸ்டாலினுடன் சந்திப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நோபல் பரிசு பெற்ற கைலாஷ்சத்யார்த்தி ஸ்டாலினுடன் சந்திப்பு

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 நோபல் பரிசு பெற்ற கைலாஷ்சத்யார்தி ஸ்டாலினுடன் சந்திப்பு


சென்னை : சென்னை வந்துள்ள நோபல் பரிசு பெற்ற கைலாஷ்சத்யார்த்தி தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.2014ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை சத்யார்த்தியும், பாக்., சிறுமி மலாலாவும் இணைந்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை தவிர்ப்பதற்காக குமரி முதல் டில்லி வரையிலான பாதை யாத்திரையை கைலாஷ்சத்யார்த்தி மேற்கொண்டுள்ளார் . இவருக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்பேஸ் புக்கில் கூறி உள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது: கல்வி பெறவது குழந்தைகளின் அடிப்டை உரிமை என்ற போராட்டத்தில் வெற்றி கண்டவர் கைலாஷ்சத்யார்த்தி.35 வருடங்களாக குழந்தைகளை பாதுகாப்போம் என்ற இயக்கத்தை நடத்தி வருவது மகிழ்ச்சி.அனைத்து மதத்தினரையும் அரவணைத்து நடத்துவது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு சான்றாக விளங்குகிறது. என கூறி தெரிவித்து உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amma_Priyan - Bangalore,இந்தியா
14-செப்-201703:45:04 IST Report Abuse
Amma_Priyan இஸ்கூலுக்கும் நோபேலுக்கும் என்ன சம்பந்தம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை