சென்னை: எண்ணூர் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் மீது பொதுமக்கள் தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை: எண்ணூர் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் மீது பொதுமக்கள் தாக்குதல்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை, எண்ணூர், ரயில்வே பாதுகாப்பு படை, அலுவலகம் பொதுமக்கள், தாக்குதல்

சென்னை: சென்னை எண்ணூரில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

எண்ணூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தவறி விழுந்து பலியானார். தவறி விழுந்த பெண் உயிருக்கு போராடிய நிலையில் அவருக்கு உதவி செய்ய ரயில்வே பாதுகாப்புபடை முன்வர வில்லை என புகார் தெரிவித்த பொதுமக்கள் , பாதுகாப்பு படை அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை